குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
குக்பேட்குக்பேட்
Thara's header image
Thara

Thara

@cook_26879129
  • தடு
0 பின்தொடர்கிறார் 8 பின்தொடர்பவர்கள்
தொகு (edit )ப்ரொபைல்
  • Recipes (29)
  • Cooksnaps (0)
  • ஆப்பிள் மில்க் ஷேக் (Apple milkshake recipe in tamil)

    ஆப்பிள் • பால் • கருப்பு பேரிட்சை பழம் • ஐஸ் கட்டிகள் தேவையான அளவு
    • 10 நிமிடங்கள்
    • 1 பரிமாறுவது
  • வேர்க்கடலை பர்ஃபி (Verkadalai burfi recipe in tamil)

    வறுத்த வேர்க்கடலை • வெல்லம் • தண்ணீர் தேவையான அளவு
    • 30 நிமிடங்கள்
    • 5 பரிமாறுவது
  • பீர்க்கங்காய் தோல் துவையல் #chefdeena

    பீர்க்கங்காய் தோல் 1கப் • உளுத்தம் பருப்பு 1/4கப் • காய்ந்த மிளகாய் 4 • பூண்டு 5பல் • புளி சிறிதளவு • எண்ணெய் தேவையான அளவு • உப்பு தேவையான அளவு
    • 20 நிமிடங்கள்
    • 3-4 பரிமாறுவது
  • முட்டை ப்ரைடு ரைஸ் #chefdeena

    வேகவைத்த பாசுமதி சாதம் 1கப் • கேரட் 1/4கப் • பீன்ஸ் 1/4கப் • மிளகு தூள் 3ஸ்பூன்(காரத்திற்கு ஏற்ப) • உப்பு தேவையான அளவு • முட்டை 4 • எண்ணெய் தேவையான அளவு • குடைமிளகாய் 1
    • 20 நிமிடங்கள்
    • 2 பரிமாறுவது
  • மசாலாப் பூரி வித் சென்னா #chefdeena

    பூரி செய்ய தேவையான பொருட்கள்:- • ரவை 1கப் • கோதுமை மாவு 1/4கப் • எண்ணெய் பொறிக்க • உப்பு தேவையான அளவு • தண்ணீர் மாவு பிசைய தேவையான அளவு • சென்னா மசாலா செய்ய தேவையான பொருட்கள்:- • வெள்ளை மூக்கடலை 1கப் • பட்டை,கிராம்பு சிறிதளவு • தனி மிளகாய்தூள் 1/2ஸ்பூன் • குழம்பு மிளகாய் தூள் 1ஸ்பூன் • அளவு உப்பு •
    • 45 நிமிடங்கள்
    • 3 பரிமாறுவது
  • மஞ்சள், நாட்டுச் சர்க்கரை பால் (Manjal naatu sarkarai paal recipe in tamil)

    பால் • நாட்டு சர்க்கரை (இனிப்பிற்கு ஏற்ப) • மஞ்சள் தூள் • ஏலக்காய் பொடி (விருப்பம்)
    • 10 நிமிடங்கள்
    • 2 பரிமாறுவது
  • வாழைப்பூ மசால் வடை (Vaazhaipoo masal vadai recipe in tamil)

    சுத்தம் செய்த வாழைப்பூ • கடலைப்பருப்பு • வெங்காயம் • பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் • சோம்பு • உப்பு தேவையான அளவு • பொறிக்க தேவையான எண்ணெய்
    • 20 நிமிடங்கள்
    • 3 பரிமாறுவது
  • பீர்க்கங்காய் வேர்க்கடலை பொறியல் (Peerkankaai verkadalai poriyal recipe in tamil)

    தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பீர்க்கங்காய் • கர கரப்பாக அரைத்தவேர்க்கடலை • மிளகாய்த்தூள் • உப்பு தேவையான அளவு • மஞ்சள் தூள் சிறிதளவு
    • 10 நிமிடங்கள்
    • 3 பரிமாறுவது
  • கடலைப்பருப்பு அரிசி மாவு அடை (Kadalai paruppu arisi maavu adai recipe in tamil)

    கடலைப்பருப்பு • புழுங்கல் அரிசி • பெரிய வெங்காயம் • பச்சை மிளகாய் • இஞ்சி சிறு துண்டு • கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு • அளவு உப்பு • அளவு எண்ணெய் • தாளிக்க கடுகு
    • 20 நிமிடங்கள்
    • 2-3 பரிமாறுவது
  • உளுத்தம்பருப்பு மிளகு வடை (Uluthamparuppu milagu vadai recipe in tamil)

    உளுத்தம்பருப்பு • மிளகாய்த்தூள் • உப்பு தேவையான அளவு • எண்ணெய் பொறிக்க • தேங்காய் சிறு சிறு பல்லாக
    • 20 நிமிடம்
    • 3-4 பரிமாறுவது
  • அரிசி மாவு தட்டை (Arisi maavuu thaai recipe in tamil)

    பச்சை அரிசி மாவு • உளுத்தம்பருப்பு • கடலைப்பருப்பு • காய்ந்த மிளகாய் • பெருங்காயத்தூள் சிறிதளவு • உப்பு தேவையான அளவு • கறிவேப்பிலை சிறிது • எண்ணெய் பொறிக்க • பூண்டு 10 பல் (விருப்பம்)
    • 30 நிமிடம்
  • சுய்யம் உருண்டை (Suyyam urundai recipe in tamil)

    கோதுமை மாவு • பச்சை அரிசி மாவு • கடலைப்பருப்பு • வெல்லம் • ஏலக்காய் பொடி சிறிதளவு • நெய் (விருப்பம்) • எண்ணெய் பொறிக்க • தண்ணீர் தேவையான அளவு • உப்பு ஒரு சிட்டிகை
    • 30 நிமிடம்
  • பாவக்காய் வறுவல் (Paavakkaai varuval recipe in tamil)

    பாவக்காய் • மிளகாய்த்தூள் • அளவு உப்பு • மஞ்சள் தூள் கால் ஸ்பூன் • வறுக்க எண்ணெய்
    • 10 நிமிடம்
  • கோதுமை மாவு பூரி (Kothumai maavu poori recipe in tamil)

    கோதுமை மாவு • தேவையான அளவு தண்ணீர் • பொறிக்க தேவையான அளவு எண்ணெய் • உப்பு
    • 30-45 நிமிடம்
  • அரிசிமாவு வேர்க்கடலை லட்டு (Arisimaavu verkadalai laddo recipe in tamil)

    வறுத்த வேர்க்கடலை • வெல்லம் • பச்ச அரிசி மாவு • சிறுதுண்டுகளாக நறுக்கிய தேங்காய் • உடைத்தகடலை • ஏலக்காய்த்தூள் சிறிதளவு • அளவு தண்ணீர்
    • 30 நிமிடம்
  • தேங்காய் பொறியல் (Thenkaai poriyal recipe in tamil)

    துருவிய தேங்காய் • உளுத்தம் பருப்பு • மிளகாய்த்தூள் • அளவு உப்பு • தாளிக்க தேவையான அளவு எண்ணெய், கடுகு
    • 5நிமிடம்
    • 3 பரிமாறுவது
  • நெத்திலி மீன் தேங்காய்ப்பால் மிட்டா (Nethili meen thenkaaipaal mitta recipe in tamil)

    நெத்திலி மீன் • முதல் தேங்காய்ப்பால் • இரண்டாம் தேங்காய்ப்பால் • வெங்காயம் • தக்காளி • பச்சை மிளகாய் • அளவு உப்பு தேவையான அளவு எண்ணெய் தாளிக்க கடுகு • துண்டு இஞ்சி
    • 30நிமிடம்
    • 3 பரிமாறுவது
  • தேங்காய் பால் டீ (Thenkaai paal tea recipe in tamil)

    தேங்காய் துருவல் • தேவைக்கு ஏற்ப வெல்லம் அல்லது சர்க்கரை • ஏலக்காய் • டீ தூள் • தண்ணீர்
    • 5நிமிடம்
    • 3 பரிமாறுவது
  • பாசிப்பருப்பு பாயாசம் (Paasiparuppu payasam recipe in tamil)

    பாசிப்பருப்பு • வெல்லம் • ஏலக்காய் • முந்திரி பருப்பு • உப்பு • அளவு தண்ணீர் • நெய்
    • 20 நிமிடம்
    • 5 பரிமாறுவது
  • கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)

    கோதுமை மாவு • வெல்லம் • தேங்காய் துருவல் • ஏலக்காய் பொடி • உப்பு கால் ஸ்பூன் • மஞ்சள் தூள் கால் ஸ்பூன் • நெய் • அளவு தண்ணீர் • அளவு எண்ணெய்
    • 25 நிமிடம்
    • 4 பரிமாறுவது
    • 1
மேலும் பார்க்க ( view more )

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close