அரிசிமாவு வேர்க்கடலை லட்டு (Arisimaavu verkadalai laddo recipe in tamil)

#pooja சத்து நிறைந்த சுவையான எனக்கு பிடித்த இனிப்பு #chefdeena
அரிசிமாவு வேர்க்கடலை லட்டு (Arisimaavu verkadalai laddo recipe in tamil)
#pooja சத்து நிறைந்த சுவையான எனக்கு பிடித்த இனிப்பு #chefdeena
சமையல் குறிப்புகள்
- 1
அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு அத்துடன் கரைய கால் கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளற வேண்டும்
- 2
மிதமான தீயில் கைவிடாமல் 10நிமிடம் கிளற வேண்டும் அதிரச பாகின் பக்குவத்திற்கு முன் நிலையில் ஏலக்காய்த்தூள், வேர்க்கடலை, உ.கடலை, வதக்கிய தேங்காய்,அரிசி மாவு 1/2கப் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்
- 3
அனைத்தும் திரண்டு வரும் போது இறக்கி வேறொரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும், ஒரு தட்டில் 1/2 கப் அரிசி மாவினை கொட்டி வைத்து கொள்ள வேண்டும்
- 4
வேர்க்கடலை கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அந்த அரிசி மாவில் பட்டும் படாமல் உருட்டி எடுக்க சுவையான லட்டு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வேர்க்கடலை பர்ஃபி (Verkadalai burfi recipe in tamil)
#kids2 எனக்கு மிகவும் பிடித்த , ஆரோக்கியமான ஒன்று, என்னுடைய பாக்யட் உணவு என்று கூட கூறலாம்...... #chefdeena Thara -
-
கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
#coconut ஆரோக்கியமான சுவையான எனக்கு பிடித்த உணவு #chefdeena Thara -
எள்ளு லட்டு & வேர்க்கடலை லட்டு (Ellu laddo & verkadalai laddo recipe in tamil)
#அறுசுவை1எள்ளு விதையில் டயட்டரி புரோட்டீன்களுடன் உயர்தர அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது. ஆகவே புரோட்டீன் டயட்டை மேற்கொள்வோருக்கு இது மிகச்சிறந்த உணவுப் பொருள்.உலகின் சத்து மிகுந்த உணவுப்பொருள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது வேர்க்கடலை . இது நீரழிவு, இதயநோய், கர்ப்பப்பை பிரச்சனைகள், புற்று நோய் மற்றும் உடல் பருமனையும் கட்டுப்படுத்தும்.வேர்க்கடலை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள் பிரச்சனை இருக்காது. Belji Christo -
பாசிப்பருப்பு பாயாசம் (Paasiparuppu payasam recipe in tamil)
#pooja இன்று எனக்கு பிடித்த பாயாசம் தான் பிரசாதம் #chefdeena Thara -
தேங்காய் பூ சர்க்கரை அதிரசம் (Thenkaai poo sarkarai athirasam recipe in tamil)
#coconut எனக்கு மிகவும் பிடித்த ஒன்று #chefdeena Thara -
தேங்காய் வேர்கடலை லட்டு (Thenkaai verkadalai laddo recipe in tamil)
# coconutதேங்காய், வேர்க்கடலை ,ட்ரை க்ரேப்ஸ் சேர்த்து செய்த இந்த லட்டு ஸ்நாக்ஸாக குழந்தைகளுக்கு கொடுக்க நல்லது. Azhagammai Ramanathan -
வேர்க்கடலை உருண்டை (Groundnut balls) (Verkadalai urundai recipe in tamil)
வேர்க்கடலை மிகவும் சத்துக்கள் நிறைத்தது. அதை வைத்து செய்த இந்த இனிப்பு உருண்டை செய்வது மிகவும் சுலபம். மிகவும் சுவையானது.#Pooja Renukabala -
வேர்க்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#arusuvai1வேர்க்கடலை உருண்டை .நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளது . Shyamala Senthil -
பீர்க்கங்காய் வேர்க்கடலை பொறியல் (Peerkankaai verkadalai poriyal recipe in tamil)
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொறியல், எங்கள் வீட்டில் இயற்கையான முறையில் விளைந்த காய் #chefdeena Thara -
-
-
ராகி எள் லட்டு
#immunity #bookராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும். Vidhyashree Manoharan -
அவல் வேர்க்கடலை சத்து உருண்டை(poha peanut laddu recipe in tamil)
அவலுடன் வேர்க்கடலை சேர்த்து சத்தான உருண்டை ...#newyeartamil Rithu Home -
எள் வேர்க்கடலை உருண்டை (Ell verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 இனிப்பு Soundari Rathinavel -
-
தேங்காய் வெல்லம் லட்டு || COCONUT JAGGERY LADDU (Thenkaai vellam laddo recipe in tamil)
ஆரோக்கியமான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ @nandys_goodness @cookpad_tami Cook With Shri Keerthu -
-
-
-
-
-
சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)
#milletராகி வேர்க்கடலை லட்டு/ ராகி சிமிலி கால்சியத்தின் நல்ல மூலமாகவும், இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகவும் உள்ளது. இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் 2-3 ராகி சிமிலி பந்துகளை எடுக்கலாம், ஏனெனில் இது நிலைமையை மேம்படுத்த உதவும். இது பாலூட்டலை அதிகரிக்க உதவுகிறது. படி வாரியான படங்களுடன் இந்த எளிதான செய்முறையைப் பின்பற்றி ராகி லட்டு அல்லது ராகி வேர்க்கடலை சிமிலி செய்வது எப்படி என்று இன்று நாம் கற்றுக்கொள்வோம். இந்த ஆரோக்கியமான சுவையான லட்டு வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். Swathi Emaya -
சுய்யம் உருண்டை (Suyyam urundai recipe in tamil)
#flour1 எனக்கு பிடித்தமான எளிமையான இனிப்பு வகை Thara -
கொண்டைக்கடலை லட்டு (black chenna laddu) (Kondakadalai laddo recipe in tamil)
கொண்டைக்கடலை வைத்து சுண்டல் செய்கிறோம். நான் ஒரு ஸ்வீட் முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இதே முறையில் அனைவரும் செய்து சுவைக்கவும்.#Pooja Renukabala -
-
வேர்க்கடலை சாட்(Peanut chat masala) (Verkadalai chaat recipe in tamil)
#GA4 #WEEK6வேர்க்கடலையை வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான ரெசிபி இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற தின்பண்டம்Aachis anjaraipetti
-
-
-
More Recipes
கமெண்ட் (2)