200 கிராம் சுண்டைக்காய் • கால் கப் புளிக்கரைத்தல் • ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் • இரண்டு ஸ்பூன் மல்லித் தூள் • இரண்டு பெரிய வெங்காயம் • மூன்று மீடியம் சைஸ் தக்காளி • அரை கப் தேங்காய் துருவியது • அளவுக்கு உப்பு • அளவு எண்ணெய் • கருவேப்பிலை • தாலிக்கு தேவையான அளவு வெந்தயம் • கடுகு உளுந்து •