சமையல் குறிப்புகள்
- 1
ஒரு சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்க வேண்டும்
- 2
வெங்காயம் வதங்கிய பிறகு அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
பின்பு நாம் பொடியாக நறுக்கிய முட்டைக்கோசை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கீழே விடவும்
- 4
வெந்தவுடன் கொத்தமல்லி இலையை தூவி விட்டால் சுவையான முட்டைக்கோஸ் பொரியல் ரெடி...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16831774







கமெண்ட்