குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிங்க் லெமனேட்(pink lemonade recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிங்க் லெமனேட்(pink lemonade recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பிங்க் லெமனேட்(pink lemonade recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#ww

#ww

மேலும் படிக்க

பிங்க் லெமனேட்(pink lemonade recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#ww

#ww

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

ஐந்து நிமிடம்
ஒருவர்
  1. ஒரு டம்ளர் ஐஸ் தண்ணீர்
  2. பாதி எலுமிச்சம் பழம்
  3. 6புதினா இலைகள்
  4. ஒரு பின்ச் உப்பு
  5. ரெண்டு ஸ்பூன் சக்கரை
  6. ஒரு துளி ரோஸ் மில்க் எசன்ஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

ஐந்து நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.புதினா இலைகளை இடி உரலில்போட்டு நசுக்கி வைத்துக் கொள்ளவும்.

    பிங்க் லெமனேட்(pink lemonade recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிங்க் லெமனேட்(pink lemonade recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்பொழுது ஒரு குடுவையில் தண்ணீர் ஊற்றி உப்பும் சர்க்கரையும் சேர்த்து நன்கு கீழே கலக்கி வைக்கவும்.

    பிங்க் லெமனேட்(pink lemonade recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுத்து அந்தக் குடுவையில் சர்க்கரைக்குள் பதித்து அலங்காரம் செய்து வைக்கவும்.

    பிங்க் லெமனேட்(pink lemonade recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது சர்க்கரை கரைந்தவுடன் சிறிது எலுமிச்சம் பழம் ஜூஸ் சேர்த்து நன்கு கலந்து அந்த நசுக்கி வைத்த புதினா இலைகளை போட்டு கலக்கி விடவும்.

    பிங்க் லெமனேட்(pink lemonade recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது ரோஸ் மில்க் எசன்ஸ் ஊற்றி நன்கு கலந்து விடவும். கடைசியாக அதை ஒரு வடிகட்டியில் வடிகட்டி அலங்கரித்து வைத்த குடுவையில் ஊற்றி பரிமாறவும்.இது வித்தியாசமாகவும் சுவையாகவும் இருந்தது.

    பிங்க் லெமனேட்(pink lemonade recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
03 ஜனவரி 2023 16:01 அன்று

கமெண்ட் (2)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
03 ஜனவரி 2023 17:49
Display was looking so cute 🥰. Awesome, sis.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. வெயிட் லாஸ் ஜுஸ்(weightlosss juice recipe in tamil)
  2. காரட் ஜூஸ்(carrot juice recipe in tamil)
  3. *லெமன், மின்ட், ஜூஸ்(lemon mint juice recipe in tamil)
  4. பப்பாளி ஆரஞ்சு மாக்டெய்ல்(orange papaya mocktail recipe in tamil)
  5. மூங்தாள் குழம்பு
  1. *பொன்னாங்கண்ணி கீரை மசியல்*(ponnangkanni keerai masiyal recipe in tamil)
  2. தலைப்பு : ப்ரூட் பஞ்ச்(beetroot punch recipe in tamil)
  3. *லெமன், மின்ட், ஜூஸ்(lemon mint juice recipe in tamil)
  4. Soji appam
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16728921
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close