குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பால் போலி(pal poli recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பால் போலி(pal poli recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பால் போலி(pal poli recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#JP

#JP

மேலும் படிக்க

பால் போலி(pal poli recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#JP

#JP

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேர்
  1. ஒரு கப் மைதா மாவு
  2. ஒரு சிட்டிகை உப்பு
  3. ஒரு டேபிள் ஸ்பூன் நெய்
  4. அரை லிட்டர் பால்
  5. கால் கப் சர்க்கரை
  6. ஒரு டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  7. ஒரு ஸ்பூன் குங்குமப்பூ
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.இப்பொழுது ஒரு பேசினில் மைதா மாவு உப்பு நெய் இவற்றை போட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

    பால் போலி(pal poli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பால் போலி(pal poli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பால் போலி(pal poli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அது சிறிது ஊறிய உடன் சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் இட்டு சிறிய சிறிய பூரிகளாக மடித்து வைத்துக்கொண்டு போட்டு எடுக்கவும்.

    பால் போலி(pal poli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்பொழுது பாலை அடுப்பில் வைத்து சுண்டக்காய்ச்சி சர்க்கரை சேர்த்து மேலும் கொதிக்க வைக்கவும். இப்பொழுது அதில் ஏலக்காய் பொடி, சேர்த்து குங்குமப்பூ பால் சேர்த்து கலந்து விடவும்.

    பால் போலி(pal poli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பால் போலி(pal poli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பால் போலி(pal poli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது பொரித்த பூரிகளை ஒன்று ஒன்றாக இந்த சர்க்கரை பாகில் தோய்த்து எடுத்து ஒரு ட்ரெயில் அடுக்கி வைக்கவும்.மேலாக பிஸ்தா ஒன்றும் இரண்டுமாக உடைத்ததை போடவும்.

    பால் போலி(pal poli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பால் போலி(pal poli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பால் போலி(pal poli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்கு ஊரிய பின் எடுத்து சுவைக்கலாம்.இது கோதுமை மாவு ரவையிலும் செய்யலாம்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
17 ஜனவரி 2023 16:23 அன்று

கமெண்ட் (2)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
18 ஜனவரி 2023 02:42
Gm. Second step photography was looking so cute 🥰. Pal (milk) pholi (போளி) very tastey pholi.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. *தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
  2. நாட்டுக்கோழி குழம்பு(nattukoli kulambu recipe in tamil)
  3. உருளைக்கிழங்கு பூரி மசால்(potato poori masal recipe in tamil)
  4. சிகப்பு அவல் லட்டு (Flattened rice laddu recipe in tamil)
  5. மீல் மேக்கர் பொரியல்(meal maker fry recipe in tamil)
  1. சிகப்பு அவல் லட்டு (Flattened rice laddu recipe in tamil)
  2. *க்ரீன் பீஸ் புலாவ்*(green peas pulao recipe in tamil)
  3. பூண்டு மிக்சர் (Garlic Mixture recipe in tamil)
  4. மேகி நூடுல்ஸ்(magi noodles recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16755810
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close