சிகப்பு அவல் லட்டு (Flattened rice laddu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அவல் லட்டு செய்ய தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் அவலை சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து எடுக்கவும்.
- 3
அவல் சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடித்துக்கொள்ளவும்.
- 4
தேங்காய் துருவலை வாணலியில் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
- 5
பொடித்த அவல் பொடியுடன், வறுத்த தேங்காய் பொடி சேர்த்து அரைக்கவும்.
- 6
பின்னர் நாட்டு சர்க்கரை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் அரைக்கவும்.
- 7
பாதாம், முந்திரி,திராட்சையை நெய்யில் வறுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
- 8
அத்துடன் பொடித்த அவல்,தேங்காய் பொடியை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
- 9
பின்னர் தேவையான அளவு நெய்,பால் சேர்த்து நன்கு பிசைந்து விருப்பப்படி உருண்டைகளை உருட்டவும். இப்போது சுவையான சிகப்பு அவல் லட்டு தயார்.
- 10
தயாரான லட்டுகளை எடுத்து ஒரு தட்டில் சேர்க்கவும். அருமையான சுவையில் சிகப்பு அவல் லட்டு சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)
#sweet #laddu #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
நட்ஸ் அவல் ஸ்வீட் (Nuts,Puffed rice sweet recipe in tamil)
நட்ஸ், சர்க்கரை, தேங்காய் கலந்து செய்த இந்த நட்ஸ் அவல் ஸ்வீட் சுவாமிக்கு பிரசாதமாக படைக்க மிகவும் உகர்த்தது. விரத நாட்களில் சாப்பிட மிகவும் ஏற்ற உணவு. குறிப்பாக ஸ்டவ் தேவையில்லை. சமைக்காத சத்தான உணவு.#CF6 Renukabala -
-
-
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
சிவப்பு அவல் உணவு (ஆல் இன் ஆல் ரெசிபி) (Sivappu aval unavu Recipe in Tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
அவல் நாட்டு சக்கரை லட்டு(aval laddu recipe in tamil)
#KJ -கிருஷ்ணஜெயந்தி தினத்தில் கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல் வைத்து பூஜைக்கு பிரசாதம் செய்வார்கள். சுலபமாக செய்யக்கூடிய மிக சுவையான அவல் லட்டு செய்து பூஜை செய்வது என்னுடைய வழக்கம்... செய்முறையை உங்களுடன் பக்கிர்ந்துள்ளேன்.... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான முறையில் அவல் பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
இனிப்பு அவல் (Sweet Aval recipe in tamil)
#CF6இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி. இந்த பதிவில் காண்போம் விரிவான செய்முறையை... karunamiracle meracil -
-
-
-
-
ரவா லட்டு(Raava laddu recipe in tamil)
#Deepavali#myfirstreceipe#kids1 ரவா லட்டு அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட். மிகக் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ThangaLakshmi Selvaraj -
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்புஇன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம் Soundari Rathinavel -
-
அவல் லட்டு (Aval laddu recipe in tamil)
#kids1#week1குழந்தைகளுக்கு எளிய முறையில் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் அவல் லட்டு Vijayalakshmi Velayutham -
-
More Recipes
கமெண்ட் (12)