சாமை தயிர் சாதம் (little millet curd rice recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் சாமை அரிசியை எடுத்து நன்றாக கழுவி மூன்று கப் அளவு தண்ணீர் சேர்த்து குழைய வேக வைத்துக் கொள்ளவும்..
- 2
சாதத்துடன் தயிரும் உப்பும் சேர்த்து கலந்த பின்னர் அதனுடன் இஞ்சி பச்சை மிளகாய் கொத்தமல்லி மாதுளை முத்துக்களை சேர்த்து கலந்து விடவும்..
- 3
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பெருங்காயம், முந்திரி கருவேப்பிலை தாளித்து தயிர்சாதத்துடன் சேர்க்கவும்
- 4
இப்போது சுவையான ஆரோக்கியமான சாமை தயிர் சாதம் தயார்...
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16842627














கமெண்ட் (2)