*புதினா துவையல்*

#WA
புதினாவை ஜுஸ் செய்து குடிப்பதால், பெண்களுக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கின்றது.புதினாவில் பல சத்துக்கள் நிறைந்துள்ளதால், சமையலில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்.
*புதினா துவையல்*
#WA
புதினாவை ஜுஸ் செய்து குடிப்பதால், பெண்களுக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கின்றது.புதினாவில் பல சத்துக்கள் நிறைந்துள்ளதால், சமையலில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். புதினாவை சுத்தம் செய்து நன்கு அலசி, பிழியவும். தேங்காயை துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், ந.எண்ணெய் 2 ஸ்பூன் விட்டு சூடானதும், க.பருப்பு, உ.பருப்பு, மிளகாய் சேர்த்து கருகாமல் நன்கு வறுபட்டதும், புதினா, புளி, தேங்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
வதக்கினதும், அடுப்பை நிறுத்தி விட்டு, ஆறவிடவும்.
- 4
ஆறினதும், மிக்ஸி ஜாரில் போட்டு, உப்பு சேர்த்து, ஒரு சுற்று சுற்றினதும், பருப்பை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 5
பிறகு பௌலுக்கு மாற்றவும்.
- 6
அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில், 1 டீ ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உ.பருப்பு, மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொட்டவும்.
- 7
இப்போது, சுவையான, சுலபமான,*புதினா துவையல்*தயார். இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். சூடான சாதத்தில் நெய் (அ) ந.எண்ணெய் விட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.செய்து அசத்தவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
*மின்ட் துவையல்*
புதினா வயிற்றுப் புழுக்களை அழிக்க பெரிதும் உதவுகின்றது. வாயுத் தொல்லையை அகற்றுகின்றது. மேலும் சளி, கப கோளாறுகளுக்கு நல்ல மருந்தாகும். Jegadhambal N -
*ஹெல்தி சௌசௌ தோல் துவையல்*
நாம் வேண்டாம் என்று தூக்கி எறிகின்ற பொருட்களை கூட சுவையான ரெசிபியாக மாற்ற முடியும். சௌசௌ தோலை வைத்து நான் செய்த துவையலை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*மாங்காய், தேங்காய், துவையல்*
மாங்காய் சீசன் என்பதால், இதனை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். மாங்காயுடன், தேங்காய் சேர்த்து செய்த இந்த துவையல் மிகவும் சுவையாக இருந்தது. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன். Jegadhambal N -
*மாங்காய் மசியல்*
#WAபெண்களுக்கு மாங்காய் மிகவும் பிடிக்கும். மாங்காயில் வைட்டமின் சி உள்ளது. மாங்காய் புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. இதில் விதவிதமான ரெசிபிக்கள் செய்து அசத்தலாம். அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்வதால் நல்ல மருத்துவ பயன்கள் கிடைக்கும். Jegadhambal N -
*சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)
#YPசேனைக் கிழங்கில், உடலுக்கு தேவையான அளவு சத்துக்கள் உள்ளது. அதில் துவையல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். செய்வது சுலபம். Jegadhambal N -
கோங்கூரா பருப்பு துவையல் #magazine 6
ஆந்திராவில் மிகவும் பிரபலமானது, கோங்கூரா எனப்படும்,*புளிச்சக் கீரை*.இதில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. உடல் வலிமையை பெருக்கும்.எடை குறைவாக இருக்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இது உதவும்.இதில் தாதுப் பொருட்கள்,இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளது.வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது.வாதக் கோளாறை இது குணப்படுத்தும். Jegadhambal N -
* தேங்காய், புதினா,கெட்டி துவையல் *(mint coconut thuvayal recipe in tamil)
#CR (375 வது ரெசிபி)தேங்காயில் பல பயன்கள் உள்ளது போல், புதினாவில் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் சத்துக்கள் உள்ளன.மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றிற்கும் புதினா பயன்படுகின்றது. Jegadhambal N -
*வாழைத்தண்டு, துவையல்*(valaithandu thuvayal recipe in tamil)
#MTவாழைத் தண்டின் சாறை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், சிறுநீரகத்திலுள்ள கற்கள் கரைந்து வெளியேறும். வாழைத் தண்டின் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டால் காமாலை நோய் குணமாகும். Jegadhambal N -
*கேரட், காராமணி, தேங்காய், பொரியல்*
#WAஅனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.பெண்களுக்கு தேவையான சத்துக்கள் காய்கறிகளில் நிறைய உள்ளன.அவைகளை விதவிதமான வகையில் சமைத்து சாப்பிட்டால் சத்துக்கள் வீணாகாமல் நேரடியாக கிடைக்கும். Jegadhambal N -
*பச்சை மாங்காய் குழம்பு*
#WAபெண்களுக்கு கர்ப்பக் காலங்களில் இதன் புளிப்புச் சுவை மிகவும் பிடிக்கும். மேலும், மாங்காயில் வைட்டமின் சி உள்ளதால், இரத்த அணுக்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகின்றது. ஜீரண சக்தியை அதிகரிக்கின்றது. Jegadhambal N -
கோவக்காய் பொரியல்
கோவைக்காயை சமையல் செய்து சாப்பிட்டால் புற்று நோய்க்கு மிகவும் நல்லது.நீரிழிவு நோயாளிகள் இதனை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்ளவும்.இதில் வைட்டமின் A, மற்றும் கால்ஷியம் சத்தும் உள்ளது.இதனை அதிகமாக சமையலில் சேர்த்து பயனடையவும்.இதில் போட்டிருக்கும், கறிப்பொடிதான்,*ஹைலைட்*. Jegadhambal N -
*முருங்கை கீரை, வேர்க்கடலை பிரட்டல்*
முருங்கை இலையில், இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. முருங்கை இலையின் காம்பை ரசம் வைத்து சாப்பிட்டால், உடல் வலிகள் குறையும். ரத்தச் சோகை வராமல் தடுக்கின்றது. வேர்க்கடலை மூளையின் வளர்ச்சிக்கும், இதயத்தை பாதுகாப்பதற்கும், பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
கறிவேப்பிலை பொடி(curry leaf powder recipe in tamil)
கறிவேப்பிலை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.உடல் பருமனை குறைக்க, நீரிழிவு நோயை தடுக்க,மலச்சிக்கலை போக்க, முடியின் வளர்ச்சியை செழிக்க, பல வகையிலும் உதவும் கறிவேப்பிலையை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்ளவும். Jegadhambal N -
*சேப்பங்கிழங்கு மசியல்*
இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும், அதிக வலுவை சேர்க்கின்றது. மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Jegadhambal N -
பரங்கிக்காய் தோல் துவையல்(parangikkai thol thuvayal recipe in tamil)
வேண்டாம் என்று தூக்கிப் போடாமல்,பரங்கிக்காயில், அதன் தோல், மற்றும் உள்ளே இருக்கும் சதை பகுதி கொண்டு சூப்பரான துவையல் செய்யலாம்.சுடு சாதத்தில், நெய்( அ) ந.எண்ணெய் விட்டு சாப்பிட்டால் டேஸ்ட்டாக இருக்கும்.சுட்ட அப்பளம் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*தக்காளி, மிளகாய் சட்னி* (chilli tomato chutney recipe in tamil)
சகோதரி மீனா ரமேஷ் அவர்களின் ரெசிபி,* தக்காளி மிளகாய் சட்னி* செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.#ed1 @மீனா ரமேஷ் அவர்களின் ரெசிபி Jegadhambal N -
*ஹெல்தி முருங்கை கீரை அடை*
#WAமகளிர் தின வாழ்த்துக்கள். முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இலையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். Jegadhambal N -
*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*
கேரட்டில் வைட்டமின் ஏ, மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. பீட்ரூட் பார்க்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. தேங்காயில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது. சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
* இஞ்சி, பூண்டு துவையல்*(inji poodu thuvayal recipe in tamil)
#ed3இஞ்சி ஜீரண சக்தியை கொடுக்கக் கூடியது.மேலும் வாந்தி, மயக்கம் வந்தால் இஞ்சி கஷாயம் வைத்து குடித்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.புற்று நோய் வராமல் தடுக்க, இஞ்சி கஷாயம் மிகவும் நல்லது.பூண்டை தினசரி உட்கொண்டால், சளி, தொண்டை எரிச்சல் குணமாகும்.பல வகையான புற்றுநோயை தடுக்க பூண்டு மிகவும் உதவும். Jegadhambal N -
குட்டி குட்டி க்யூட் எள்ளு சாதம். (70வது) ellu rice recipe in tamil
#vattaram14எள்ளு சாதம் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானது. சனிக்கிழமை இந்த சாதத்தை செய்து அவருக்கு படைத்தால் அவரது பரிபூரண அருள் நமக்கு கிட்டும்.கறுப்பு எள்ளில் கால்ஷியம்,இரும்பு சத்து ஆகியவை அதிகமாக உள்ளதால் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும். இதிலிருந்து கிடைக்கும் நல்லெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கின்றது. Jegadhambal N -
*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*
மிகவும் வித்தியாசமான ரெசிபி. தக்காளியில் வைட்டமின் ஏ, மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் நிறைய உள்ளது. மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *பக்கா கோவில் புளியோதரை *(viratha kovil puliyotharai recipe in tamil)
#RDவிரத நாட்களில் கலந்த சாதங்கள், செய்யும் போது புளி சாதமும் செய்வார்கள்.இது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. Jegadhambal N -
* மின்ட் சட்னி*(க்ரீன்)(mint chutney recipe in tamil)
#tri குடியரசு தினத்தை கொண்டாடும் விதத்தில், புதினாவில் சட்னி செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.அதனை பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
புதினா சட்னி
#lockdown1இப்போது அரசின் அவசர கால நடைமுறை லாக் டவுன் .கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க நான் புதினா கட்டு வாங்கி வந்தேன். புதினாவில் சாதம் ,சட்னி செய்யலாம் .இன்று நான் புதினா சட்னி செய்தேன் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
*வெண்டைக்காய், புளிக் கூட்டு*
வெண்டைக்காய், இரத்தசோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், நீரிழிவு, பார்வைக் கோளாறு, என அனைத்து நோய்களையும் தீர்க்கும் அரிய மருந்தாக பயன்படுகின்றது. Jegadhambal N -
*தக்காளி, ஊறுகாய்*
தக்காளி பழங்கள் வலுவான எலும்புகளையும், வலுவான பற்களையும் பெற பெரிதும் உதவுகின்றது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதை தாமதப்படுத்துகின்றது. Jegadhambal N -
*பாவக்காய், முருங்கைக்காய், பிட்லை*(drumstick,bittergourd pitlai recipe in tamil)
#ChoosetoCookபாவக்காய் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் செய்யும் எல்லா ரெசிபியும் பிடிக்கும். பாவக்காயுடன், முருங்கைக்காய் சேர்த்து பிட்லை செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
*பொட்டேட்டோ சுக்கா*(potato chukka recipe in tamil)
#SUவயிற்றுப் புண், வயிற்றுக் கோளாறுகள், குடல்புண் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு உருளைக் கிழங்கு சாறு சிறந்த வரப்பிரசாதம். Jegadhambal N -
*ஒன்பாட் ரசம் சாதம்*
சாம்பார் சாதம் செய்வது போல், ரசம் சாதத்தையும், குக்கரில் செய்யலாம். மிகவும் நன்றாக இருக்கும். Jegadhambal N -
*மாங்காய் ரசம்*
மாங்காய், மலச்சிக்கலை போக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண்னை ஆற்றும். இதில் வைட்டமின் சி சத்து உள்ளது. Jegadhambal N
More Recipes
கமெண்ட் (2)