எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமி
4 பரிமாறுவது
  1. 5- முட்டை
  2. 100கிராம் - சின்னவெங்காயம்
  3. 1டீஸ்பூன் - மல்லி
  4. 1டீஸ்பூன் - சீரகம்
  5. 1/2டீஸ்பூன் - மிளகு
  6. 6- மிளகாய் வற்றல்
  7. தேவையான அளவு - உப்பு
  8. தேவையான அளவு -எண்ணெய்
  9. 4டீஸ்பூன் - தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

30 நிமி
  1. 1

    முட்டையை வேக வைத்து உரித்து கொள்ளவும்.

  2. 2

    வற்றல்,மல்லி,சீரகம்,மிளகு ஆகியவற்றை இளம் சூடாக வறுத்து ஆறவைத்து தேங்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்த மசாலா சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  4. 4

    குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்த பின் முட்டை சேர்த்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes