முட்டை சுக்கா (Muttai sukka recipe in tamil)

Saranya Kavin @cook_24169374
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிளகு, சீரகம், சோம்பு, மல்லி விதை இவை அனைத்தையும் வறுத்து பொடி ஆக்கி கொள்ளவும்
- 2
4 முட்டை உடைத்து சிறிது உப்பு சேர்த்து அடித்து, அதை இட்லி குக்கர் இல் வைத்து வேக வைத்து கொள்ளவும்
- 3
ஒரு கடாய் இல் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
- 5
வறுத்து அரைத்த மசாலா பொடியை இப்போ சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்
- 6
பிறகு வேக வைத்த முட்டை இட்லி யை இதில் சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 7
இதை மூடி போட்டு ஒரு ஐந்து நிமிடம் வேக விடவும்
- 8
சிறிது கறிவேப்பிலை தூவி இறக்கி விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தமான மற்றும் அதை எங்கள் வீட்டு முறையில் செய்து இருக்கிறேன். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும். #அம்மா #book #nutrient2 Vaishnavi @ DroolSome -
-
-
-
சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)
கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும். Kaarthikeyani Kanishkumar -
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
#அம்மா#Bookஅன்னையர் தினத்திற்காக அம்மாவிற்கு பிடித்த மட்டன் சுக்கா👸🥩🥘 Mispa Rani -
-
-
உடைத்து ஊற்றிய முட்டை கிரேவி (udaithu utriya muttai gravy recipe in tamil)
#கிரேவி#பதிவு1Sumaiya Shafi
-
-
-
-
-
தர்பூசணி தோல் முட்டை பொரியல் (Tharboosani thol muttai poriyal recipe in tamil)
#nutrient3 (தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது, முட்டையில் இரும்பு சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
-
-
முட்டை தொக்கு(egg thokku recipe in tamil)
#made3 முட்டை இருந்தா மதிய உணவு நேரத்துல சத்தமே வராதுங்க 😜😜😜😜 Tamilmozhiyaal -
-
செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad Aishwarya MuthuKumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12876315
கமெண்ட் (2)