ஸ்டெப் 1 • பெரிய வெங்காயம் - 250 கிராம் (கனம் குறைத்து நீளமாக நைஸாக வெட்டிக் கொள்ளவும்) • முந்திரிப் பருப்பு -50 கிராம் • எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு • செய்முறை : • ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றவும் • எண்ணெய் சூடானதும் நைஸாக வெட்டிய வெங்காயத்தை சேர்த்து அடுப்பை லோ ஃப்ளேமில் வைத்து லைட் ப்ரவுன் கலரில் பொரித்து எடுத்துக் கொள்ளவும் • வெங்காயம் பொரித்த அதே எண்ணெயில் முந்திரிப் பருப்பை போட்டு கோல்டன் ப்ரவுன் கலரில் பொரித்து எடுத்துக் கொள்ளவும் • வெங்காயம், முந்திரிப் பருப்பு பொரித்த எண்ணெயில் இருந்து 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் எடுத்து மாற்றி வைத்துக் கொள்ளவும் • ஸ்டெப் 2 • சிக்கன் கிரேவிக்கு • முள்ளில்லாத சிக்கன் துண்டுகள் - 500 கிராம் •