சீஸ் ஆம்லெட் (Cheese omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
- 2
இதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், தேவைக்கு உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நுரை வரும் வரைக்கும் நன்றாக அடித்துக் கொள்ளவும்.
- 3
ஒரு தோசைக் கல் அடுப்பில் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடித்து வைத்திருக்கும் முட்டைக் கலவையை தோசைக் கல்லில் ஊற்றி பரவி விடவும்.
- 4
மீடியம் ஃப்ளேமில் வேக விடவும்.
- 5
முட்டை ஒரு பகுதி வெந்ததும்,மறு பகுதியை
மறித்துப் போடவும். - 6
இரண்டு பக்கமும் வெந்து வரும் போது ஆம்லெட்டின்
மீது தேவையான அளவு சீஸ் துருவலை தூவி கொடுக்கவும். - 7
ஏழு எட்டு செகன்ட் அப்படியே வேக விடவும்.
- 8
அதன் பிறகு ஆம்லெட்டை அப்படியே பாதியாக மடித்து எடுத்து தட்டிற்கு
மாற்றவும். - 9
சூப்பரான யெம்மியான சீஸ் ஆம்லெட் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஸ்பினாச் ஆம்லெட்
#GA4 week 2கீரையில் ப்ரோட்டின் சோடியம் விட்டமின் ஏ, சீ பொட்டாசியம் அயன் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. jassi Aarif -
-
-
-
பிரட் சீஸ் ஆம்லெட் (Bread cheese omelette recipe in tami)
குழந்தைகளுக்கு ஹெல்தியான உணவாகும். பள்ளியிலிருந்து திரும்பி வரும குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். )#GA4/week 17 Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
-
-
-
நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil)
#GA4 Dhanisha Uthayaraj -
எக் தக்காளி ஆம்லெட் (Egg thakkali omelette recipe in tamil)
#GA4#week22#omlette Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
சீஸ் பிரட் டோஸ்ட் (Cheese bread toast recipe in tamil)
#GA4#WEEK17 #GA4#WEEK17#Cheese#Cheese A.Padmavathi -
சீஸ் ப்ரெட் சாண்ட்விச் 🧀 (Cheese Bread Sandwich recipe in tamil)
#GA4 #week17#ga4 #cheese Kanaga Hema😊
More Recipes
கமெண்ட்