குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நார்த்தங்காய் சாதம் (Narthankai satham recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நார்த்தங்காய் சாதம் (Narthankai satham recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

நார்த்தங்காய் சாதம் (Narthankai satham recipe in tamil)

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
Chennai , India

பொதுவாக நாம் எலுமிச்சை பழத்தில் தான் கலவை சாதம் செய்வோம் நார்த்தங்காய் பயன்படுத்துவது மிகவும் குறைந்தே காணப்படும். நார்த்தங்காய் ஆனது நம் உடலின் சூட்டை குறைக்க உதவும் பழம். அதை பெரும்பாலும் ஊறுகாய் தான் செய்வது வழக்கம் அதற்கு மாறாக இப்படி ஒரு கலவை சாதம் செய்து பாருங்கள். இது குழந்தைகளுக்கு தரும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபிக்களில் மிகவும் வித்தியாசமான ஒன்றாகும். #ranjanishome #kids3

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  • 2 கப் - வடித்த சாதம்
  • 5 - நார்த்தங்காய்
  • 4 டேபிள் ஸ்பூன் - எண்ணெய்
  • 1/4 டீஸ்பூன்- கடுகு
  • 1 டேபிள்ஸ்பூன் - கடலைப்பருப்பு
  • 1 டீஸ்பூன் - சீரகம்
  • 7 - காய்ந்த மிளகாய்
  • சிறிதளவுபெருங்காயம்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    நார்த்தங்காயை இரண்டாக வெட்டி தனியாக அதன் சாறை எடுத்துக்கொள்ளவும்.

    நார்த்தங்காய் சாதம் (Narthankai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நார்த்தங்காய் சாதம் (Narthankai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நார்த்தங்காய் சாதம் (Narthankai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணை காய்ந்தவுடன் கடுகு சேர்க்கவும்.

    நார்த்தங்காய் சாதம் (Narthankai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதில் கடலைப் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்துக் கொள்ளவும்

    நார்த்தங்காய் சாதம் (Narthankai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    நார்த்தங்காய் சாதம் (Narthankai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கடலைப் பருப்பு சீரகம் வதங்கியவுடன் அதில் வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கொள்ளவும்.

    நார்த்தங்காய் சாதம் (Narthankai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    நார்த்தங்காய் சாதம் (Narthankai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

    நார்த்தங்காய் சாதம் (Narthankai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    நார்த்தங்காய் சாதம் (Narthankai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்பொழுது எடுத்து வைத்திருக்கும் நார்த்தங்காய் சாரை வானவில் ஊற்றவும். ஊற்றிய உடனே அடுப்பை நிறுத்தி விடவும்.

    நார்த்தங்காய் சாதம் (Narthankai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    நார்த்தங்காய் சாரை ஒரு ஏர் டைட் கண்டைநேர் இல் இரண்டு வாரம் ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம்.

    நார்த்தங்காய் சாதம் (Narthankai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    2 கப் சாதம் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான அளவு நார்த்தங்காய் சாரை சேர்த்து சாதம் கலந்து கொள்ளவும்.

    நார்த்தங்காய் சாதம் (Narthankai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    சுட சுட நார்த்தங்காய் சாதம் லஞ்ச் பாக்ஸில் வைக்க தயார்.

    நார்த்தங்காய் சாதம் (Narthankai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
25 நவம்பர் 2020 17:38 அன்று
Chennai , India
Home chef ♥️
மேலும் படிக்க

கமெண்ட் (2)

sivaranjani
sivaranjani @cook_26935534
25 நவம்பர் 2020 17:59
Ithu vaera level..👍🏻👍🏻👍🏻😋😋😋😋
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

நார்த்தங்காய் ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. கேரட் சாதம்
  2. மதுரை கொத்து கறி தோசை- பச்சரிசியில் செய்தது (Kothu kari dosai recipe in tamil)
  3. பூசணிக்காய் புட்டிங் / pumpkin pudding (Poosanikaai pudding recipe in tamil)
  4. முளைக்கட்டிய பச்சைப்பயிறு வடை. (Mulaikattiya pachai payaru vadai
  5. முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
  1. Green onion masalaa paratha (Green onion masalaa paratha recipe in tamil)
  2. முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
  3. முளை கட்டிய பச்சை பயிர் சுண்டல் (Mulaikattiya pachai payaru sundal recipe in tamil)
  4. மிஞ்சிய சாதம் பக்கோடா (Minjiya satham pakoda recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14113083
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close