குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி செய்முறை முக்கிய புகைப்படம்

திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
Chennai , India

சீரகசம்பா அரிசியானது தமிழ்நாட்டில் மற்றும் ஸ்ரீலங்கா பகுதிகளில் அதிகமாக விளைநிலங்களில் பயிரிடப்படுகிறது. அதனால் சீரக சம்பா அரிசி தமிழகத்தில் பாஸ்மதி அரிசியை விட மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரியமிக்க திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியில் இந்த சீரக சம்பா அரிசியை கொண்டு தான் செய்வார்கள். பிரியாணியை பிரியாணி அண்டாவில் விறகு அடுப்பில் தம் போட்டு செய்வது தனி ருசிதான். #salna #biryani

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி 30 நிமி
4 நபர்
  • பிரியாணி மசாலா
  • 4- பட்டை
  • 1- டேபிள்ஸ்பூன் மிளகு
  • 1- டேபிள் ஸ்பூன் சோம்பு
  • 4- ஏலக்காய்
  • 12- லவங்கம்
  • மட்டன் வேக வைக்க தேவையான பொருள்கள்
  • 1/2 கிலோ - மட்டன்
  • 1 கரண்டி - தயிர்
  • 2 டேபிள் ஸ்பூன் - மிளகாய்த் தூள்
  • பிரியாணி செய்ய தேவையான பொருள்கள்
  • 1 டேபிள்ஸ்பூன் - நெய்
  • 2 கரண்டி- எண்ணெய்
  • 7 - பச்சைமிளகாய் ஒன்றும் பாதியு மாய் அரைத்தது
  • 4 டேபிள் ஸ்பூன்- இஞ்சி பூண்டு விழுது
  • 8- நறுக்கிய வெங்காயம்
  • 3-நறுக்கிய தக்காளி
  • 2- பட்டை
  • 2- ஏலக்காய்
  • 2 - ஸ்டார் பட்டை
  • 4- பிரியாணி இலை
  • 5 - லவங்கம்
  • புதினா இலைகள்
  • தேவைக்கேற்ப உப்பு
  • 6 டம்பளர் - தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி 30 நிமி
  1. 1

    4 டம்ளர் சீரகசம்பா அரிசியை நன்றாக அலசி தண்ணீரில் சமைப்பதற்கு அரை மணி நேரம் முன்னர் ஊற வைக்கவும்.

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    முதலில் பிரியாணிக்கு வீட்டிலேயே பிரியாணி மசாலா செய்து வைத்துக் கொள்ளவும். அதற்கு பட்டை (4), லவங்கம் (12), ஏலக்காய் (4), மிளகு 1- டேபிள்ஸ்பூன் மற்றும் சோம்பு 1- டேபிள் ஸ்பூன்.

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதை வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக் கொண்டு அதை ஒரு மிக்ஸியில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். மட்டன் பிரியாணி மசாலா தயார்.

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    1/2 கிலோ மட்டனை நன்றாகக் கழுவி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும். வேக வைத்த மட்டன் 1 - டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1- கரண்டி தயிர் மற்றும் 2 - டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறி ஊர வைத்துக் கொள்ளவும்.

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வெளிச்சமாக காற்றோட்டம் நிறைந்த இடத்தில் ஒரு அடுப்பை வைத்து,அடுப்பு எரிய தேவையான வரகை வைத்து பற்ற வைத்துக் கொள்ளவும்.

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அடுப்பு நன்றாக பற்றிய பிறகு அதன் மேல் பிரியாணி குண்டான் வைக்கவும்.

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிரியாணி குண்டான் சூடேறிய பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் இரண்டு கரண்டி எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    எண்ணெய் காய்ந்தவுடன் அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய்,பிரியாணி இலை மற்றும் ஸ்டார் பட்டை சேர்த்துக் கொள்ளவும்.

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    இப்போது அதில் 7 பச்சை மிளகாயை ஒன்றும் பாதியுமாக அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    பொடிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுது - 4 டேபிள் ஸ்பூன் மற்றும் புதினா சேர்த்துக் கொள்ளவும்.

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    ஒரு தட்டு போட்டு மூடி வெங்காயம் பொன்னிறமாக மாறும்வரை மற்றும் இஞ்சி பூண்டின் பச்சை வாடை போகும் வரை நன்றாக எண்ணெயில் வதக்கவும்.

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    பின்னர் அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். என்னை ஓரங்களில் படியும் வரை நன்றாக வதக்கி விடவும்.

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
  14. 14

    இதில் நன்றாக ஊற வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும்.

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
  15. 15

    அதில் அரைத்து வைத்த பிரியாணி மசாலா 1 டேபிள்ஸ்பூன் வெறும் மிளகாய் தூள், 1- டேபிள்ஸ்பூன் கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 15 புகைப்படம்
    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 15 புகைப்படம்
    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 15 புகைப்படம்
  16. 16

    இப்பொழுது ஆறு டம்ளர் தண்ணீரை பிரியாணி குண்டானில் ஊற்றிக் கொள்ளவும். (4 டம்ளர் அரிசிக்கு ஆறு டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும்)

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 16 புகைப்படம்
  17. 17

    தண்ணீர் 2 கொதி வந்தவுடன் ஊற வைத்திருக்கும் அரிசியில் இருந்து தண்ணீரை வடித்து, வெறும் அரிசியை பிரியாணி குண்டானில் சேர்க்கவும்.

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 17 புகைப்படம்
    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 17 புகைப்படம்
  18. 18

    நன்றாக கிளறி ஒரு தட்டு போட்டு மூடி வேக விடவும்.

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 18 புகைப்படம்
    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 18 புகைப்படம்
  19. 19

    85% அரிசி வெந்தவுடன் அடுப்பிலிருந்து அடுப்புக் கரியை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்.

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 19 புகைப்படம்
    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 19 புகைப்படம்
    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 19 புகைப்படம்
  20. 20

    பின்னர் அடுப்பில் வைத்திருக்கும் விறகு கட்டைகளை எடுத்து விடவும். பிரியாணி குண்டானை எடுத்து வைத்திருக்கும் அடுப்புக்கரி தட்டினை கொண்டு மூடி தம் போடவும்.

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 20 புகைப்படம்
  21. 21

    சுமார் 20 முதல் 25 நிமிடம் வரை தம் இப்படி இருக்க வேண்டும். பின்னர் புதினா இலைகளை மேலே தூவி விடவும்.

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 21 புகைப்படம்
  22. 22

    சுவையான மண மணக்கும் திண்டுக்கல் தலப்பாக்கட்டி சீரக சம்பா மட்டன் பிரியாணி தயார். இதனை ரைத்தா மற்றும் சால்னா உடன் வைத்து சாப்பிடலாம்

    திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 22 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
29 நவம்பர் 2020 19:03 அன்று
Chennai , India
Home chef ♥️
மேலும் படிக்க

கமெண்ட் (6)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
30 நவம்பர் 2020 07:43
Superb
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சீரகசம்பா Mutton Dum Biryani

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. உருளைக்கிழங்கு சால்னா (Potato Salna)
  2. பூசணிக்காய் சாம்பார்
  3. சேப்பங்கிழங்கு வடை
  4. பாய் வீட்டு சிக்கன் பிரியாணி
  5. பூசணிக்காய் சாம்பார்
  1. பூசணி சூப்
  2. தேங்காய் பால் வெங்காய ஊறுகாய்
  3. ரோடு கடை சால்னா
  4. பசலைக்கீரை சூப்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14138832
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close