குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஷாகித் தூக்குடா Shahi Tukda recipe in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஷாகித் தூக்குடா Shahi Tukda recipe in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

ஷாகித் தூக்குடா Shahi Tukda recipe in tamil

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
Chennai , India

இந்த இனிப்பு வகை முகலாய ரெசிபிக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.முகலாய மன்னர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது அங்கு இருந்து இந்தியாவிற்கு வந்த ஒரு ரெசிபியில் இதுவும் ஒன்று. மிகுந்த மணமும் ருசியும் உள்ள ஒரு பிரட் இனிப்பு வகை இது. #wd இந்த இனிப்பை எனக்கு மிகவும் பிடித்த என் மகளுக்காக டெடிகேட் செய்கிறேன்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
2 பரிமாறுவது
  • ரப்டீ செய்வதற்கு
  • 500ml பால்
  • 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • 1 ஏலக்காய்
  • 3 குங்குமப்பூ
  • சர்க்கரை பாகு செய்வதற்கு
  • 1/2 கப் சர்க்கரை
  • பிரட் பொரிப்பதற்கு
  • 1/2 கப் தண்ணீர்
  • 5பிரட் துண்டுகள்
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • பரிமாறுவதற்கு முன் தேவைப்படும் பொருள்கள்
  • 4 பருப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    ஒரு அடிகனமான பாத்திரத்தில் 500ml பாலை சேர்த்துக் கொள்ளவும்.

    ஷாகித் தூக்குடா Shahi Tukda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதை சுமார் ஒரு இருபது நிமிடம் நன்றாக கொதிக்கவிடவும்.

  3. 3

    இப்பொழுது பாத்திரத்தின் ஓரத்தில் பால் ஆடை தங்கும் அதை ஒரு ஸ்பூன் வைத்து எடுத்து மீண்டும் பாலில் சேர்த்து விடவும். இவ்வாறு செய்வதால் நமது ரப்டி மிகவும் ருசியாக வரும்

    ஷாகித் தூக்குடா Shahi Tukda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது இதில் 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

    ஷாகித் தூக்குடா Shahi Tukda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது நம் ரப்டி தயார்.

    ஷாகித் தூக்குடா Shahi Tukda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஒரு கடாயில் அரை கப் சர்க்கரை மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு பத்து நிமிடம் நன்றாக கொதிக்கவிடவும்.

    ஷாகித் தூக்குடா Shahi Tukda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஷாகித் தூக்குடா Shahi Tukda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    நம்மளுடைய சர்க்கரை பாகு தயார். இந்த ரெசிபிக்கு நீங்கள் கம்பி பதம் பார்க்கும் அவசியமில்லை சாதாரணமாக சர்க்கரையை கொதிக்க வைத்தால் போதும்.

    ஷாகித் தூக்குடா Shahi Tukda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இப்பொழுது ஒரு ஐந்து பிரட் துண்டுகளை எடுத்து முக்கோண வடிவத்தில் கட் செய்து கொள்ளவும்.

    ஷாகித் தூக்குடா Shahi Tukda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    இப்பொழுது வெட்டி வைத்த பிரெட் துண்டுகளை நெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    ஷாகித் தூக்குடா Shahi Tukda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    ஷாகித் தூக்குடா Shahi Tukda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    பொரித்தெடுத்த பிரட் துண்டுகளை நாம் செய்து வைத்திருக்கும் சர்க்கரை பாகில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.

    ஷாகித் தூக்குடா Shahi Tukda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    இப்பொழுது சர்க்கரை பாகில் இருந்து பெரும் பிரட் துண்டுகளை மட்டும் எடுத்து ஒரு பிளேட்டில் வைக்கவும்.

    ஷாகித் தூக்குடா Shahi Tukda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    நாம் செய்து வைத்திருக்கும் ரப்டீ பிரெட்டின் மேலே ஊற்றவும்.

  13. 13

    பாதாம் துண்டுகளை சிறிதாக நறுக்கி மேலே தூவி விடவும்.

    ஷாகித் தூக்குடா Shahi Tukda recipe in tamil ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
08 மார்ச் 2021 18:26 அன்று
Chennai , India
Home chef ♥️
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள் தூள் பக்கோடா
  2. ரவா தோசை type 2
  3. சீம்பால் புட்டிங்
  4. எக் மக்ரோனி
  5. முருங்கை கீரை வதக்கல் (Drumstick leaves fry)
  1. கோதுமை நான் பன்னீர் குடைமிளகாய் மசாலா
  2. கேரட் தேங்காய் பால் கீர்
  3. கேரமல் ரவா புட்டிங்
  4. கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள் தூள் பக்கோடா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14703342
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close