சமையல் குறிப்புகள்
- 1
பேபி கார்னி நன்றாக கழுவி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
- 2
பின்பு அதில் உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சீரகத்தூள் பட்டை கிராம்புத்தூள் எலுமிச்சைப்பழச் சாறு கான்பிளவர் பவுடர் அனைத்தையும் செய்து நன்றாக கலக்கி இருபது நிமிடம் நன்றாக ஊற விடவும்
- 3
பின்பு சூடான எண்ணெயில் நன்றாக பொரித்து எடுத்து பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16670050







கமெண்ட்