தட்டு வடை செட்(tattu vadai set recipe in tamil)

Ananyaji @ananyaji
இது சேலத்தில் கிடைக்கும் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் இது வீட்டில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது
தட்டு வடை செட்(tattu vadai set recipe in tamil)
இது சேலத்தில் கிடைக்கும் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் இது வீட்டில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது
சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டையும் பீட்ரூட்ரையும் நன்றாக துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
வெங்காயமும் தக்காளியும் வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
மேலே படத்தில் உள்ள கிரீன் சட்னி அரைத்து கொள்ளவும் பொதினா கொத்தமல்லி, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 4
தட்டுவடை மேல் இரண்டு பக்கமும் கிரீன் சட்னி தடவிக் கொள்ளவும் பிறகு கேரட் பீட்ரூட் வெங்காயம், தக்காளி லெமன் ஜூஸ் உப்பு சேர்த்து மேலே ஒரு தட்டு வடையும் கிரீன் சட்னி வைத்து மூடவும் இதை அப்படியே சாப்பிடலாம் மிகவும் அருமையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சேலம் தட்டு வடை செட்(salem thattu vadai set recipe in tamil)
#wt2இந்த சேட் ஐட்டம் சேலத்தில் மிகவும் பிரபலம். ஆரோக்கியமானதும் கூட. punitha ravikumar -
-
-
தட்டு வடை செட் (Thattu vadai set recipe in tamil)
சேலம் கரூர் கடை வீதிகளில் விற்கபடும் பிறத்தியேக snack. Thattukadai Channel -
-
-
-
சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்🍔
எங்க ஊர் சேலம் தட்டுவடை செட் ரொம்பவும் ஸ்பெஷல். இப்பதான் பர்கர் பீசா என்று சாப்பிடுறோம். ஆனால் எனக்கு தெரிந்து 20 - 30 வருஷமா எங்க ஊர்ல தட்டுவடையை பர்கர் மாதிரி செய்து சாப்பிடுவது மிகவும் பிரபலம். இதில் ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு இன்னிக்கு நான் எனக்கு பிடிச்ச வெஜிடபிள் தட்டுவடை செட் செய்துருக்கென். சிங்கப்பூர்ல இந்த தட்டு வடை கிடைக்காது , அதனால் நான் ஊருக்கு வரும்போது எப்பவும் மிஸ் பண்ணாமல் ஒரு தடவையாவது வீட்டில் செய்து சாப்பிடுவேன். BhuviKannan @ BK Vlogs -
தட்டு வடை செட் (Thattu vadai set recipe in tamil)
#streetfoodரோடு சைடு கடைய பார்த்தாலே தட்டுவடை செட் நியாபகம் தான் வரும்.எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால நான் வீட்டிலேயே செய்வேன். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)
#npd1மிகவும் எளிமையான வடை வீட்டில் செய்து பாருங்கள் இதன் சுவையை மறக்கவே மாட்டீர்கள் asiya -
குக்னி (Kokni recipe in tamil)
#GA4#ga4#week16#orissa150th recipeஒடிசாவின் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் Vijayalakshmi Velayutham -
செட் தோசை வடகறி(Set dosai vadacurry recipe in tamil)
#vadacurryசென்னையின் பெரும்பாலான இடங்களில் கிடைக்கும் வடகறி.. இன்று சுலபமான முறையில் வடையை பொரிக்காமல்,குக்கரில் வைத்து சுவையாக இப்படி செய்து பாருங்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
தட்டுவடை செட் (ThattuVadai Set recipe in tamil)
#Kids1 #snack குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தட்டுவடை செட் செய்யலாம் வாங்க. Shalini Prabu -
-
பானி பூரி(pani puri recipe in tamil)
#ATW1 #TheChefStoryஸ்ட்ரீட் ஃபுட் சமையல் எங்கள் ஊரில் எப்பொழுதும் கிடைக்கும் பானிபூரியை நான் வீட்டில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது sobi dhana -
மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)
சைதாபேட்டை வடைகறி இல்லை; இது கலிபோர்னியா வடை கறி. நீராவியில் வேகவைத்த மசால் வடை , ஸ்பைஸி. மணமான , சுவையான கிரேவி, முதல் முறையாக செய்தேன், சுவைய்த்தேன் #steam Lakshmi Sridharan Ph D -
பீட்ரூட் மசாலா வடை (Beetroot masala vadai recipe in tamil)
பீட்ரூட் மசாலா வடை, பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ், இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட Shailaja Selvaraj -
மரவள்ளி கிழங்கு வடை(tapioca vada recipe in tamil)
#CF6 வடைநாம் செய்யும் பருப்பு வடையை விட இது மிகவும் ருசியாக இருந்தது. இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவு. தயா ரெசிப்பீஸ் -
-
காய் பொறி கலவை (Kaai pori kalavai recipe in tamil)
# GA4# WEEK 3 #GA4 # WEEK 3Carrot குழந்தைகள் கூட விரும்பி உண்ணும் மாலை நேர ஸ்நாக்ஸ் Srimathi -
3 மொஜிட்டோ மோக்டெயல் (3 mojito mocktail Recipe in Tamil)
தாய்லாந்து தெரு கடையில் மிகவும் ஃபேமஸான மொஜிட்டோ மோக்டெயல் இப்போது எளிய முறையில் நம் வீட்டிலேயே செய்து கோடைக்காலத்தில் பகிரலாம் Aishwarya Rangan -
-
ரக்டா பேட்டீஸ்(Ragda Patties Recipe in Tamil)
#Thechefstory #atw1ஆரோக்கியமான ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் ஒன்றுதான் வட இந்தியாவில் பிரபலமான ரக்டா பேட்டீஸ்.Fathima
-
இன்ஸ்டன்ட் காரப்பொரி (Instant kaara pori recipe in tamil)
#goldenapron3#roadsidefood#arusuvaifood5 Indra Priyadharshini -
-
பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)
#CF6வடைஎன்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.மாலை நேரத்தில் மழை வரும் காலங்களில் சூடாக டீ மட்டும் வடை இருந்தால் அனைவரும் மகிழ்வர்.💯✨ RASHMA SALMAN -
புதினா,கொத்தமல்லி இலை,எலுமிச்சை தண்ணீர் (Puthina,elumichai thanneer recipe in tamil)
#arusuvai4 இது பானிபூரி கடைகளில் கொடுப்பார்கள். நான் வீட்டில் பானிபூரி செய்து புதினா எலுமிச்சை தண்ணீரும் செய்தேன். கடைகளில் கொடுப்பது போன்றே சுவையாக இருந்தது. Manju Jaiganesh -
வெஜ் சீஸ் சண்ட்விச்(veg cheese sandwich recipe in tamil)
#thechefstory #ATW1 இது சென்னையில் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்க கூடிய ஸ்ட்ரீட் ஃபுட் G Sathya's Kitchen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16669863
கமெண்ட்