தலைப்பு : சிறு கீரை கூட்டு(siru keerai koottu recipe in tamil)

G Sathya's Kitchen @Cook_28665340
தலைப்பு : சிறு கீரை கூட்டு(siru keerai koottu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை நறுக்கி பருப்பை வேக வைத்து தேங்காய்,சீரகம் அரைத்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து,வெங்காயம், தக்காளி,பூண்டு,கறிவேப்பிலை தாளித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு 1 கொதி விடவும்
- 3
வேக வைத்த பருப்பு, தேங்காய் சேர்த்து 1 கொதி விட்டு கீரை சேர்த்து 10 நிமிடம் கழித்து கலந்து இறக்கவும் சிறு கீரை கூட்டு ரெடி
- 4
சிறு கீரை கூட்டு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
பொண்ணாங்கண்ணி கீரை கூட்டு(ponnanganni keerai koottu recipe in tamil)
#KR - keeraiபொன்னாங்கண்ணி கீரை பச்சை, சிவப்பு என்று இரண்டு விதத்தில் கிடைக்கிறது,..இங்கே நான் பச்சை பொன்னாங்கண்ணி கீரை வைத்து சுவையான கூட்டு செய்திருக்கிறேன்.... இந்த கீரையை அடிக்கடி சாப்பாட்டில் சேர்த்து கொண்டால் தலை முடி வளர்ச்சிக்கும் ,கண்னுக்கும் மிகவும் நல்லது...... Nalini Shankar -
பாசி பருப்பு கீரை கூட்டு (Paasi paruppu keerai koottu recipe in tamil)
#goldenapron3#week20 Sahana D -
-
பச்சை மிளகாய் முருங்கை கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)
#jan2 Manjula Sivakumar -
தண்டு கீரை சாம்பார் (Thandu keerai sambar recipe in tamil)
#sambarrasamகீரை சத்து மிகுந்த உணவு அதில் ஒரு சாம்பார் recipe இதோ MARIA GILDA MOL -
முருங்கை கீரை கூட்டு(murungai keerai koottu recipe in tamil)
அம்மா தோட்டத்தில் பலவித கீரைகள், முருங்கை கீரை, பசலை கீரை, முளை கீரை, பருப்பு கீரை ஏராளம்இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணனவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அம்மா சொல்வது உண்டு . முருங்கை கீரையில் ஏராளமான உலோக சத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி Lakshmi Sridharan Ph D -
சிறு பொண்ணாங்கன்னி கீரை சட்னி (Siru ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Narmatha Suresh -
-
பருப்பு கீரை கூட்டு(paruppu keerai koottu recipe in tamil)
அம்மா தோட்டத்தில் பலவித கீரைகள், முருங்கை கீரை, பசலை கீரை, முளை கீரை, பருப்பு கீரை ஏராளம். அம்மாவிர்க்கு மிகவும் பிடித்த கீரை பருப்பு கீரை. சின்ன சின்ன சக்குலேண்ட் (succulent) இலைகள். இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அம்மா சொல்வது உண்டு. வெங்காயம். பூண்டு சேர்த்துக்கொள்வதில்லை Lakshmi Sridharan Ph D -
-
-
சிறு கீரை கடையல் (Siru keerai kadaiyal Recipe in Tamil)
#book#அம்மா#nutrient2#என் அம்மாக்கு மிகவும் பிடிக்கும். கிராமத்து ஸ்டைல் .அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா.அனைத்து அன்னையாருக்கும் வாழ்த்துக்கள். Narmatha Suresh -
-
முள்ளங்கி கீரை மணத்தக்காளி கீரை கூட்டு(keerai koottu recipe in tamil)
#CF7 #கூட்டுகீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடம்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் உணவில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும். மணத்தக்காளி கீரை எங்கள் தோட்டத்தில் தானகவே வளரும் . இயற்க்கை மருத்துவத்தில் மணத்தக்காளிக்கு ஒரு தனி இடம். இலை, காய், பழம், வத்தல் அனைத்தையும் நான் சமையலில் சேர்ப்பேன். முள்ளங்கி வாங்கும் பொழுது மேலிருக்கும் கொத்து கீரையுடன் வாங்குவேன், முள்ளங்கி கீரையில் விட்டமின் C, B6, A magnesium, phosphorus, iron, calcium, unique antioxidants , such as sulforaphane indoles, as well as potassium and folic acid.நார் சத்து ஏராளம். கொலஸ்ட்ரால், இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் immunityஅதிகரிக்கும். . Liver, intestine, digestionக்கு நல்லது. சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. கீரை சிறிது கசக்கும். கசப்பு அரு சுவையில் ஒன்று. அதனால் சமையலில் கசப்பான பொருட்களை சேர்க்க வேண்டும் எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். Lakshmi Sridharan Ph D -
முருங்காய் கீரை போரிச்சா கூட்டு
முருங்காய் கீரை மோர்னிங்க இலைகள் அல்லது முருங்கை இலைகள் என அழைக்கப்படும் வைட்டமின் ஏ மற்றும் இரும்பின் மிகச் சிறந்த சாஸ் ஆகும். இந்த இலைகளை அடியிலும், தோசையிலும் சேர்க்கலாம்./Gayatri Balaji
-
சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)
#GA4#Week21#bottleguard Suresh Sharmila -
தலைப்பு : முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு(drumstick curry recipe in tamil)
#thechefstory #ATW3 G Sathya's Kitchen -
பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)
பாலக் கீரை சாப்பிடுவதால் இரத்த சிவப்பணுக்கள் அதிகமாகின்றன.மேலும்,இதில் புரதம்,விட்டமின் கே அதிகமாக இருக்கின்றன.போலிங் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம். Sharmila Suresh -
-
-
-
கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)
#tkகீரை பொரியல்,மசியல் பிடிக்காதவர்கள் கூட எங்கள் வீட்டில்,கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவார்கள்.நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
-
வெந்தய கீரை கூட்டு
#lockdown2வெந்தய கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிகம் உள்ளது. வெந்தய கீரை சீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து உள்ளது .லாக்டவுன் சமயத்தில் தெருவில் விற்கப்படும் கீரையை வாங்கி சமைத்தேன் . Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15514254
கமெண்ட்