கருப்பு உலர் திராட்சை ஹல்வா(black dry grapes halwa recipe in tamil)

Shabnam Sulthana @shabnamsulthana
கருப்பு உலர் திராட்சை ஹல்வா(black dry grapes halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கருப்பு திராட்சையை தண்ணீரில் இரவு முழுவதும் நன்றாக ஊர வைக்கும் பின்பு அதை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் அரைத்த உலர் திராட்சையை சேர்த்து பத்து நிமிடம் நன்றாக வேக வைக்கவும் அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
- 3
பின்பு சர்க்கரையை மற்றும் கான்ப்ளரை தண்ணீரில் கரைத்து அல்வாவில் சேர்த்து நன்றாக கலக்கி கெட்டியாகும் வரை நன்றாக வேக விடவும்
- 4
பாதாமை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும் பின்பு அதை அல்வாவில் நன்றாக கலக்கி பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16730586









கமெண்ட் (2)