குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மினி பிட்சா(mini pizza recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மினி பிட்சா(mini pizza recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மினி பிட்சா(mini pizza recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#PD

#PD

மேலும் படிக்க

மினி பிட்சா(mini pizza recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#PD

#PD

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

இருபது நிமிடம்
இரண்டு பேர்
  1. இரண்டு கப் கோதுமை மாவு
  2. ஒரு டேபிள் ஸ்பூன் ஈஸ்ட்
  3. ஒரு டீஸ்பூன் சர்க்கரை
  4. அரை டீஸ்பூன் உப்பு
  5. ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்
  6. பீசா சாஸ்
  7. மூன்று தக்காளி
  8. ஆறு வர மிளகாய்
  9. ஐந்து பூண்டு பற்கள்
  10. ஒரு குடைமிளகாய்
  11. இரண்டு தக்காளி
  12. நான்கு பேபி கான்
  13. கால் கப் ஸ்வீட் கான்
  14. அரை கப் சீஃப் துருவல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

இருபது நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பிசாசா சாஸ் செய்வதற்கு தக்காளி வர மிளகாய் இவைகளை ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு ஊர விடவும்.

    மினி பிட்சா(mini pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மினி பிட்சா(mini pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மினி பிட்சா(mini pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்பொழுது அது நன்கு ஆறிய உடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைக்கவும்.பூண்டை நைசாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    மினி பிட்சா(mini pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மினி பிட்சா(mini pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்பொழுது ஒரு பேசினில் மிதமான சூட்டில் தண்ணீர் சேர்த்து அதில் ஈஸ்ட் சர்க்கரை கலந்து அரை மணி நேரம் ஊற விடவும். இது பொங்கி வந்தவுடன் கோதுமை மாவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசையவும்.மேலாக ஆலிவ் ஆயில் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற விடவும்.

    மினி பிட்சா(mini pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மினி பிட்சா(mini pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மினி பிட்சா(mini pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இதை இப்பொழுது சிறிய வட்டமாக இட்டு போர்க் கால் குத்தி 15 நிமிடம் அவனில் வைத்து பேக் செய்யவும். பிறகு அதை எடுத்து பிசாசா சாஸ் தடவி ஒரகணோ தூவி தக்காளி, பேபி கான், ஸ்வீட் கான், எல்லாவற்றையும் சிறியதாக நறுக்கி அலங்கரித்து அதன் மேலே சீஸ் துருவல் சேர்த்து ஏழு நிமிடம் அவனில் வைக்கவும்.b

    மினி பிட்சா(mini pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மினி பிட்சா(mini pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மினி பிட்சா(mini pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது அருமையான நல்ல வாசனையுடன் கூடிய மினி பீட்சா ரெடி.

    மினி பிட்சா(mini pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மினி பிட்சா(mini pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
09 பிப்ரவரி 2023 18:14 அன்று

கமெண்ட் (2)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
10 பிப்ரவரி 2023 17:11
Super 😙 sis.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. அவரைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)
  2. அவல் உப்புமா(aval upma recipe in tamil)
  3. வஞ்சரம் மீன் வறுவல்(fish fry recipe in tamil)
  4. *ஹெல்தி வீட் பீசா*(wheat pizza recipe in tamil)
  5. Multigrain atta heart சப்பாத்தி & செட்டிநாடு Chicken Ghee Roast
  1. வஞ்சரம் மீன் வறுவல்(fish fry recipe in tamil)
  2. *ஹெல்தி வீட் பீசா*(wheat pizza recipe in tamil)
  3. Multigrain atta heart சப்பாத்தி & செட்டிநாடு Chicken Ghee Roast
  4. சிம்பிள் பீட்ஸாதோசை(pizza dosa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16797145
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close