சிம்பிள் பீட்ஸாதோசை(pizza dosa recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#PD

அனைவருக்கும் பீட்ஸா தின வாழ்த்துக்கள்.

சிம்பிள் பீட்ஸாதோசை(pizza dosa recipe in tamil)

#PD

அனைவருக்கும் பீட்ஸா தின வாழ்த்துக்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பேர்கள்
  1. 2 கப்தோசை மாவு-
  2. அரை கப்காரட்துருவல்-
  3. அரை கப்குடைமிளகாய்கட்பண்ணியது-

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    தோசைவாணலியை அடுப்பில்வைத்து ஊத்தப்பம்மாதிரி மாவைஊற்றி துருவிய காரட், கட் பண்ணியகுடைமிளகாய்தூவவும்.நடுவில் ராகிசேமியா தேசீயகொடிபோல் இருந்ததால் வைத்தேன்.குழந்தைகளுக்கு நடுவில்சீஸ்தூவலாம். பெரியவர்களுக்கு வெங்காயம்கட் பண்ணி சேர்க்கலாம்.சுற்றி எண்ணெய்விட்டு இட்லி தட்டு மூடியால்மூடிவைத்தால் தோசை திருப்பிப் போட வேண்டாம்.அப்படிஎடுத்து சட்னி வைத்து சாப்பிடலாம்.சிம்பிள்பீட்ஸா தோசை ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes