பீன்ஸ் - கேரட் பிரை

சைட் டிஷ்: சாதத்திற்கு சரியான சுவையான,சைடிஷ் இது.இது கேரளா ஸ்டெயில் உணவு.சாதம்,சாம்பார்,கறியுடன் பரிமாறப்படுகிறது.கேரட்,பீன்ஸ்,கலந்து செய்யப்படுகிறது.
பீன்ஸ் - கேரட் பிரை
சைட் டிஷ்: சாதத்திற்கு சரியான சுவையான,சைடிஷ் இது.இது கேரளா ஸ்டெயில் உணவு.சாதம்,சாம்பார்,கறியுடன் பரிமாறப்படுகிறது.கேரட்,பீன்ஸ்,கலந்து செய்யப்படுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகள் கேரட்,பீன்ஸ் நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் தனியாக வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு பொறிய விடவும்
- 3
கடுகு பொறிந்ததும் உழுந்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 4
பிறகு அதில் கேரட்,பீன்ஸ்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கலந்து வேகவிடவும்.
- 5
கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து காய்கறிகள் வேகு வரை வேக விடவும்.
- 6
காய்கறிகள் வெந்ததும் துருவிய தேங்காய்,சீரகத்தூள்,கொத்தமல்லித்தூள் சேர்த்து மூடி 2 நிமிடம் வேக விடவும்.
- 7
சாதத்துடன் பரிமாறவும்.
Similar Recipes
More Recipes

கமெண்ட்