வடசென்னை பாரம்பரிய மீன் குழம்பு

Madhu Mj @cook_17282663
வடசென்னை பாரம்பரிய மீன் குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
மீன் சட்டியில் என்னை போடுவம் பிறகு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும் நன்றாக வறுக்கவும் 4 தக்காளியை மிக்ஸியில் பேஸ்ட் பண்ணவும் வெங்காயம் பிரவுன் ஆன பின்பு தக்காளி பேஸ்ட் அதில் சேர்த்துக் கொள்ளவும் நன்றாக வதக்கிய பின்பு அதில் பூண்டு மிளகாய் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் சிறிய மிளகு தூள் சேர்த்து மிக்ஸ் செய்யவும் நன்றாக வதக்கிய பின்பு புளி தண்ணி அதில் ஊற்றவும் இரண்டு கப்பு தண்ணி சேர்க்கவும் தண்ணி ஒரு இன்ச் கம்மி ஆனபிறகு
- 2
மீனை சேர்க்கவும் ஐந்து நிமிடம் கொதிக்கவிடுங்கள் சுவையான நறுமணமாக சென்னை பாரம்பரிய மீன் குழம்பு ரெடி இதை சூடான சாதம் சேர்த்து சாப்பிடுங்கள் சப்பாத்தி இட்லி கூட சாப்பிடலாம் நன்றி
- 3
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9595278










கமெண்ட்