வரகு அரிசிபொங்கல்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10044946
குக்கரில் அரிசி மற்றும் பாசிப்பயறு உப்பு சேர்த்து 1:2 தண்ணீர் சேர்த்து 3 விசில் வேகவிடவும்
ஒரு பேனில் நெய் விட்டு மிளகு சீரகம் கறிவேப்பிலை இஞ்சி தாளித்து கொள்ளவும்
வேக வைக்க பொங்கலுடன் கலந்து பரிமாறவும்
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்