பாதாம் சட்னி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10244039
பாதாமை ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்
தேங்காய் பொட்டுக்கடலை பாதாம் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை தாளிக்கவும்
அரைத்த சட்னியுடன் உப்பு சேர்த்து பரிமாறவும்
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்