பச்சை பயிறு சுண்டல்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10260841
பச்சை பயிறு 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்
பச்சை பயிர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேக வைக்கவும்
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து காய்ந்த மிளகாய் தாளிக்கவும்
வேக வைத்த பச்சை பயிறு சேர்த்து கிளறவும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பரிமாறலாம்
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்