பீட்ரூட் மிளகு சாப்ஸ்
#பொரியல் வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்
- 2
எண்ணெய் காய்ந்ததும் பீட்ரூட் உப்பு தவிர அணைத்து பொருட்களையும் வதக்கி கொள்ளவும்
- 3
வதக்கிய பொருட்களை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
- 4
பீட்ரூட் அறிந்து உப்பு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
- 5
பீட்ரூட் வெந்ததும் அரைத்த மசாலாவை சேர்த்து கொள்ளவும்
- 6
தண்ணீர் வற்றியதும் இறக்கி பரிமாறலாம்
- 7
இனிப்பான பீட்ரூட் காரசாரமாக இம்முறையில் செய்திடுங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10559900




கமெண்ட்