#சேப்பங்கிழங்குபொரியல்

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

#பொரியல்வகைகள்ரெசிப்பி

#சேப்பங்கிழங்குபொரியல்

#பொரியல்வகைகள்ரெசிப்பி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 300கிராம் சேப்பங்கிழங்கு
  2. 8 சின்ன வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1/2 டீஸ்பூன் சோம்பு தூள்
  5. 3/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 3/4 டீஸ்பூன் உப்பு தூள்
  7. 6 டீஸ்பூன் எண்ணெய்
  8. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சேப்பங்கிழங்கை 3 விசில் வரும் வரை குக்கரில் வேக வைத்து தோலுரித்து மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    வெங்காயம், தக்காளியை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

  3. 3

    அரைத்த விழுதுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தூள், சோம்பு தூள் சேர்த்து கலக்கவும்.

  4. 4

    இந்த மிளகாய் மசாலாவை சேப்பங்கிழங்கு மேல் நன்றாக தடவி 30 நிமிடங்கள் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.

  5. 5

    30 நிமிடங்களுக்கு பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சேப்பங்கிழங்கு சேர்த்து சிறிய தீயில் வைத்து கிளறி விடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

Similar Recipes