சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி வதக்கி கொள்ள வேண்டும்
- 2
நன்கு வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 3
மசால் வாடை போன பிறகு தேங்காய் மற்றும் பொரிகடலை அரைத்த விழுதை ஊற்றவும்
- 4
தேங்காய் கொதித்த உடன் வேறு வாணலியில் கடுகு கறிவேப்பிலை வெங்காயம் போட்டு தாளித்து ஊற்றவும்
- 5
தக்காளி குழம்பு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10636792




கமெண்ட்