தக்காளி குருமா

நிலா மீரான் @cook_16825592
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் தேங்காய் வழுவழுப்பாக அரைத்துக்கொள்ளவும்
- 2
முந்திரிப் பருப்பையும் தேங்காயுடன் சேர்த்து வழுவழுப்பாக அரைத்துக்கொள்ளவும்
- 3
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு போட்டு தாளிக்கவும்
- 4
பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் இஞ்சி பூண்டு சேர்க்கவும்
- 5
தக்காளிப் பழம் சேர்த்து உப்பு சேர்த்து மூன்றையும் நன்றாக வதக்கவும்
- 6
நன்றாக வதங்கியதும் தனியாத்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்
- 7
இரண்டு சிறிய டம்ளர் தண்ணீரில் தேங்காயை கலக்கி தக்காளி வெங்காயம்
- 8
வதங்கிய கலவையில் சேர்க்கவும் மல்லி புதினா சேர்க்கவும்
- 9
குக்கரை மூடி இரண்டு விசில் விடவும் தக்காளி குருமா தயா ர்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காலிஃப்ளவர் பொட்டேட்டோ குருமா(Cauliflower Potato kurma recipe in tamil)
*காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன.*நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.* இவ்விரண்டு காய்கறிகளையும் சேர்த்து குருமா செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.#ILoveCooking #breakfast #hotel kavi murali -
-
-
-
-
-
-
-
-
-
காய்கறி இல்லாத குருமா(no vegetable kurma recipe in tamil)
#qkவீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில்,எளிமையாக சுவையாக இந்த குருமா செய்து இட்லி,தோசை,சப்பாத்தி இவற்றிற்கு செய்து கொள்ளலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
தக்காளி சாதம்...... (Tomato Recipe in Tamil)
Ashmiskitchen......ஷபானா அஸ்மி.....# வெங்காயம் ரெசிப்பீஸ்...... Ashmi S Kitchen -
சைவ மட்டன் /பலாக்காய் குருமா(Saiva mutton/ palaakkaai kuruma recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த சைவ மட்டன் குருமா kavi murali -
-
காலிஃப்ளவர் மசாலா குழம்பு (Cauliflower masala kulambu recipe in tamil)
# GA4 week24 #cauliflower இந்தக் குழம்பை சப்பாத்தி, சாதம் ,ஃப்ரைட் ரைஸ், புலாவ் ,பூரி போன்ற எல்லா உணவுடன் பரிமாறலாம். Manickavalli M -
-
-
மீல்மேக்கர் பிரியாணி(Meal maker biryani recipe in Tamil)
#grand1*மீல்மேக்கர் பிரியாணி நான் வெஜ் பிரியாணி போல சுவையுடன் இருக்கும்.*நான்வெஜ் சாப்பிடாதவர்கள் இந்த பிரியாணியை செய்து சுவைக்கலாம். Senthamarai Balasubramaniam -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10636276
கமெண்ட்