குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பன்னீர் தோசை Paneer Dosa Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பன்னீர் தோசை Paneer Dosa Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பன்னீர் தோசை Paneer Dosa Recipe in Tamil)

Priya Sarath
Priya Sarath @cook_16896603

#இரவுஉணவு

#இரவுஉணவு

மேலும் படிக்க

பன்னீர் தோசை Paneer Dosa Recipe in Tamil)

Priya Sarath
Priya Sarath @cook_16896603

#இரவுஉணவு

#இரவுஉணவு

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. தோசை மாவு
  2. அரை கப்பன்னீர்
  3. அரை கப்தயிர்
  4. சுவைக்கேற்பஉப்பு
  5. அரை டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  6. அரை டீஸ்பூன்மஞ்சள் தூள்
  7. அரை டீஸ்பூன்தனியாத்தூள்
  8. ஒரு டீஸ்பூன்கரம் மசாலா
  9. கால் டீஸ்பூன்கசூரி மேத்தி
  10. ஒரு டீஸ்பூன்இஞ்சி-பூண்டு விழுது
  11. 4 தேக்கரண்டிவெண்ணை
  12. அரை கப்பொடியாக நறுக்கிய வெங்காயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் பண்ணீரை சிறிய சதுரங்களாக வெட்டி அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் தயிர் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊறவிடவும்.

  2. 2

    ஒரு ஃப்ரை பேன்னில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் விட்டு ஊறவைத்து பண்ணீரை கொட்டி நன்கு வதக்கவும். இறுதியில் கசூரி மேத்தி தூவி இறக்கவும்

    பன்னீர் தோசை Paneer Dosa Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தோசைக்கல்லை சூடாக்கி, அதில் தோசை வார்த்து, மேலே இந்த சமைத்த பன்னீரைத் தூவி, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் மல்லித் தழை தூவி, பாதியாக மூடி நன்றாக பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.

    பன்னீர் தோசை Paneer Dosa Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பன்னீர் தோசை Paneer Dosa Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பன்னீர் தோசை Paneer Dosa Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நமது சுவையான பன்னீர் தோசை தயார்.

    பன்னீர் தோசை Paneer Dosa Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பன்னீர் தோசை Paneer Dosa Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பன்னீர் தோசை Paneer Dosa Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Priya Sarath
Priya Sarath @cook_16896603
20 அக்டோபர் 2019 11:45 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. முஸ்லிம் கல்யாண நெய் சோறு (Muslim Kalyana Nei Sooru Recipe in Tamil)
  2. கேழ்வரகு மாவு காய்கறி சூப் (Kelvaragu Veg Soup Recipe in Tamil)
  3. ரவாலாடு (Rava LAddu Recipe in Tamil)
  4. #முளைக் கீரை கடையல் (Mulaikkeerai Kadayal Recipe in Tamil)
  5. ஹஸ்டா காஜா (Khasta khaja Recipe in Tamil)
  1. கோதுமை ரவை சேமியா உப்மா (Gothumai Ravai Semiya Upma Recipe in Tamil)
  2. பிரிஞ்சால் ஃப்ரை (Brinjaal Fry Recipe in Tamil)
  3.    சென்ன போடா (ஒரிஸ்ஸா ஸ்பெஷல் ஸ்வீட்) chenna Beda Recipe in TAmil)
  4. காரசேவ் (Kara Sev Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10874401
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close