பிரிஞ்சால் ஃப்ரை (Brinjaal Fry Recipe in Tamil)
#goldenapron2 Orissa
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கத்திரிக்காயை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலாத்தூள் மஞ்சள்தூள் உப்பு இடித்த பூண்டு அனைத்தையும் சிறிது தண்ணீர் விட்டு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
- 3
வெட்டி வைத்துள்ள கத்திரிக்காயை இந்த மாவில் நன்றாக ஒட்டும் படி புரட்டி எடுத்து ஒரு பேனில் எண்ணெய் விட்டு புரட்டி வைத்த கத்தரிக்காயை சேர்த்து நன்றாக ஃப்ரை ஆன பிறகு எடுத்துக் கொள்ளவும். சுவையான ஒரிசா ஸ்டைல் கத்திரிக்காய் ஃப்ரை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கத்தரிக்காய் மசாலா பிரை (Eggplant masala Fry) (Kathirikkai masala fry recipe in tamil)
#GA4 #Week9 #Eggplant #Fry Renukabala -
காலிபிளவர் ஃப்ரை for kids(cauliflower fry recipe in tamil)
#vd தண்டுகள் இல்லாமல்,சிறு துண்டுகளாக நறுக்கி, பொரித்துக் கொடுத்தால்,கூட்டாகவோ, பொரியலாகவோ வைத்தால் சாப்பிடாத குழந்தைகள் கூட,இதை விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie -
-
-
வாங்கியா சி சுக்கி பாஜி (vangiachi sughhi bhaji recipe in Tamil) மகாராஷ்டிரா மாநில உணவு வகை
#goldenapron2 Santhi Chowthri -
-
-
முட்டைக்கோஸ் சில்லி ஃப்ரை (Muttaikosh chilli fry recipe in tamil)
இது என்னுடைய 50 வது ரெசிபி நன்றி குக்பேட் மற்றும் நண்பா்கள்#GA4#WEEK14#cabbage Sarvesh Sakashra -
கத்திரிக்காய் வறுவல் (Eggplant fry recipe in tamil)
#GA4 #week9 கலந்த சாதம் மற்றும் சாம்பார் சாதத்துடன் சைடு டிஷாக சாப்பிட்டால் அருமையாக இருக்கும். Shalini Prabu -
காலிஃப்ளவர் ஃப்ரை (Califlower fry recipe in tamil)
#deepfryஇயற்கையாகவே காலிபிளவரில் விட்டமின் பி ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளது. கேன்சர் நோய் வருவதை தடுக்கிறது. செரிமானத்திற்கு உதவுகிறது Jassi Aarif -
-
-
-
க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
#deepfryவெண்டைக்காயில் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ சி டி பி6 கால்சியம் அயன் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது. இந்த கிரிஸ்பி வெண்டைக்காயை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் jassi Aarif -
Chatti Pathiri Malabar Special (Chatti pathiri recipe in tamil)
#kerala #photo பத்திரி என்பது அரிசி மாவில் செய்யும் ஒரு கேரளத்து ரொட்டி. அதை நான் உருளைக்கிழங்கு மற்றும் பன்னீர் வைத்து லேயராக செய்துள்ளேன். சுவையோ அபாரம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
மகாராஷ்டிரா மசாலா பாத் (Masala Bhat Recipe in Tamil)
#goldenapron2#Maharastra#onereceipeonetree Pavumidha -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10873213
கமெண்ட்