காரசேவ் (Kara Sev Recipe in Tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

காரசேவ் (Kara Sev Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2.5 கப் கடலை மாவு
  2. 1 கப் அரிசி மாவு
  3. 1/2 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி
  4. 1/2 தேக்கரண்டி ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு
  5. 1/2 தேக்கரண்டி சூடான எண்ணெய்
  6. தேவையான உப்பு
  7. தேவையானஅளவு தண்ணீர்
  8. தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு அகலமான பாத்திரத்தில் கடலைமாவு, உப்பு, மிளகு பொடி, மிளகாய்ப்பொடி சூடான எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  2. 2

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசையவும் ‌

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேன் குழல் அச்சு கொண்டு பிழியவும் ‌ அல்லது கேரட் துருவியில் தேய்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes