இனிப்பு பால் சாதம் (Inippu paal Satham Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்.
- 2
பின்னர் குக்கரில் நெய் ஊற்றி பட்டை,கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளித்து பால் சேர்த்து கொள்ள வேண்டும்.
- 3
இப்போது அரிசி,உப்பு மற்றும் வெல்ல தண்ணீர் சேர்த்து 5 விசில் வந்தது
- 4
பின் தேங்காய் துருவல் மற்றும் கிஸ்மிஸ் சேர்த்து கிளறி 10 நிமிடம் பின்னர் சுவையான இனிப்பு பால் சாதம் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10896974




கமெண்ட்