குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டர் பனீர் 😋 பஞ்சாபி ரெசிபி (Mutter Paneer Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டர் பனீர் 😋 பஞ்சாபி ரெசிபி (Mutter Paneer Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டர் பனீர் 😋 பஞ்சாபி ரெசிபி (Mutter Paneer Recipe in Tamil)

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409

#goldenapron2

#goldenapron2

மேலும் படிக்க

மட்டர் பனீர் 😋 பஞ்சாபி ரெசிபி (Mutter Paneer Recipe in Tamil)

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409

#goldenapron2

#goldenapron2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

3-4 பரிமாறுவது
  • 200- கிராம்பன்னீர்
  • 1- கப்பச்சை பட்டாணி
  • 2பெரிய வெங்காயம்
  • 1டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது -
  • 2தக்காளி
  • மஞ்சள் தூள்
  • 2 டீ ஸ்பூன்மிளகாய்த்தூள்
  • தலா 2பட்டை லவங்கம்-
  • அரை டீஸ்பூன்சீரகம்
  • 1பிரிஞ்சி இல
  • 1/4 டீஸ்பூன்கஸ்தூரி மேத்தி-
  • தேவையான அளவுஎண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். அது ஆறியதும் அதனை மைய அரைத்து கொள்ளவும்.பின்பு கடாயில் பட்டர் சேர்த்து நறுக்கிய பனீர் துண்டுகளை நன்றாக வதக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    மட்டர் பனீர் 😋 பஞ்சாபி ரெசிபி (Mutter Paneer Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மட்டர் பனீர் 😋 பஞ்சாபி ரெசிபி (Mutter Paneer Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மட்டர் பனீர் 😋 பஞ்சாபி ரெசிபி (Mutter Paneer Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ளவும். பின்பு அதனுடன் அரைத்து வைத்த வெங்காயம் தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கலந்து விடவும்

    மட்டர் பனீர் 😋 பஞ்சாபி ரெசிபி (Mutter Paneer Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டர் பனீர் 😋 பஞ்சாபி ரெசிபி (Mutter Paneer Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டர் பனீர் 😋 பஞ்சாபி ரெசிபி (Mutter Paneer Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் தக்காளி மசாலா வில் வரமிளகாய்த்தூள் மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்பு அதில் வேகவைத்த பச்சைப் பட்டாணியை சேர்த்து நன்றாக கலந்து அதனை 5 நிமிடம் மூடிவைத்து வேக வைக்கவும்.

    மட்டர் பனீர் 😋 பஞ்சாபி ரெசிபி (Mutter Paneer Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மட்டர் பனீர் 😋 பஞ்சாபி ரெசிபி (Mutter Paneer Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மட்டர் பனீர் 😋 பஞ்சாபி ரெசிபி (Mutter Paneer Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    5 நிமிடம் கழித்து மசாலாவில் எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் நாம் வறுத்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து நன்றாக கலந்து விடவும். பின்பு இரண்டு நிமிடம் கழித்து நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்

    மட்டர் பனீர் 😋 பஞ்சாபி ரெசிபி (Mutter Paneer Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மட்டர் பனீர் 😋 பஞ்சாபி ரெசிபி (Mutter Paneer Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மட்டர் பனீர் 😋 பஞ்சாபி ரெசிபி (Mutter Paneer Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அவ்வளவு தான் நமது சுவையான மட்டர் பனீர் தயார் 😋. இதனை சப்பாத்தி ரொட்டி அல்லது ஃப்ரைட் ரைஸ் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    மட்டர் பனீர் 😋 பஞ்சாபி ரெசிபி (Mutter Paneer Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409
01 நவம்பர் 2019 12:24 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. காடை மிளகு வறுவல் (Kaadai Milagu Varuval Recipe Tamil)
  2. மோர்க்குழம்பு (Moor Kulambu Recipe in Tamil)
  3. பாசிபயிறு லட்டு (Pasi Payiru Laddu Recipe in Tamil)
  4. குருமா
  5. பூண்டு சாதம் (Poondu Saatham Recipe in Tamil)
  1. காடை மிளகு வறுவல் (Kaadai Milagu Varuval Recipe Tamil)
  2. மோர்க்குழம்பு (Moor Kulambu Recipe in Tamil)
  3. பூண்டு சாதம் (Poondu Saatham Recipe in Tamil)
  4. குருமா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10948894
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close