குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெங்காயத்தாள் பொரியல் (Green Onion Poriyal Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெங்காயத்தாள் பொரியல் (Green Onion Poriyal Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெங்காயத்தாள் பொரியல் (Green Onion Poriyal Recipe in Tamil)

Pavithra Prasadkumar
Pavithra Prasadkumar @cook_14253304
At present Riyadh, Saudi Arabia

#வெங்காயம்
வெங்காயத்தாளை அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. வெங்காயத்தாளை வைத்து சுவையான பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

#வெங்காயம்
வெங்காயத்தாளை அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. வெங்காயத்தாளை வைத்து சுவையான பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மேலும் படிக்க

வெங்காயத்தாள் பொரியல் (Green Onion Poriyal Recipe in Tamil)

Pavithra Prasadkumar
Pavithra Prasadkumar @cook_14253304
At present Riyadh, Saudi Arabia

#வெங்காயம்
வெங்காயத்தாளை அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. வெங்காயத்தாளை வைத்து சுவையான பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

#வெங்காயம்
வெங்காயத்தாளை அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. வெங்காயத்தாளை வைத்து சுவையான பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 3வெங்காயத்தாள் - கட்டு
  2. 1பெரிய வெங்காயம்- சிறிதாக அரிந்தது
  3. 2/3 பல்பூண்டு
  4. 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  5. 1வற்றல் மிளகாய்
  6. 1/2 டேபிள் ஸ்பூன்மிளகாய் பொடி
  7. 1/4 டீஸ்பூன்மஞ்சள் பொடி
  8. தேங்காய் துருவல்
  9. தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயத்தாள் நன்றாக கழுவி வைக்கவும்

    வெங்காயத்தாள் பொரியல் (Green Onion Poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயத்தாள் அரிந்து வைக்கவும்

    வெங்காயத்தாள் பொரியல் (Green Onion Poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி சுடானதும், வற்றல் மிளகாய், அரிந்த வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்

    வெங்காயத்தாள் பொரியல் (Green Onion Poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, சேர்த்து வதக்கியதும், அரிந்த வெங்காயத்தாள், உப்பு சேர்த்து மிக்ஸ் செய்யவும்

    வெங்காயத்தாள் பொரியல் (Green Onion Poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பத்து நிமிடம் சிறிய தீயில் வைத்து வதக்கவும்

  6. 6

    பொரியல் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கும் முன்பு, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸ் செய்யவும்

  7. 7

    சுவையான வெங்காயத்தாள் பொரியல் ரெடி

    வெங்காயத்தாள் பொரியல் (Green Onion Poriyal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Pavithra Prasadkumar
Pavithra Prasadkumar @cook_14253304
18 நவம்பர் 2019 19:33 அன்று
At present Riyadh, Saudi Arabia
Love cooking 😍
மேலும் படிக்க

Top Search in

  1. 4th for வெங்காயத்தாள்

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. உள்ளி வெங்காயம் ஊறுகாய் (Ulli Vengayam Urugaai Recipe in Tamil)
  2. முட்டை வெங்காய அடை (Muttai Vengaya Adai Recipe in Tamil)
  3. ஆனியன் மஞ்சூரியன் (Onion Manjurian Recipe in Tamil)
  4. தூத் போலி பெத (DHoth Poli Recipe in Tamil)
  5. அரை கீரை மசூர் தால் கூட்டு (Arai Keerai MAsoor Dhaal Kootu Recipe in Tamil)
  1. வெங்காயம் சாஸ் வித் சிக்கன் (Onion Sauce With Chicken Recipe in Tamil)
  2. வெங்காயம் ஆனியன் பிரை (Fish onion fry Recipe in Tamil)
  3. உள்ளி வெங்காயம் ஊறுகாய் (Ulli Vengayam Urugaai Recipe in Tamil)
  4. வெந்தய கோழி வருவல் (Vengaya Kozhi Varuval Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11047790
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close