ரவை ஜாமூன் (Ravai JAmun Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ரவையை வாசனை வரும்வரை வறுக்கவும்.
- 2
அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு பால், பால் பவுடர், சீனி சேர்த்துக் கிளறவும்.
- 3
பால் கொதித்ததும் வறுத்த ரவையைச் சேர்த்துக் கிளறவும்.
- 4
ரவை நன்கு வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது இறக்கவும்.
- 5
ஆறவைத்து சம அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். (வேண்டிய வடிவத்தில்)
- 6
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரில் ஒரு கப் சீனி சேர்த்துப் பிசுக்கு பதத்தில் பாகு வைத்துக் கொள்ளவும்.
- 7
ரவை உருண்டைகளை எண்ணெயில் பொரித்து இரண்டு நிமிடம் ஆற வைத்து சீனிப்பாகில் போடவும்.
- 8
மூன்று மணி நேரம் ஊறிய பின்னர் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11085339







கமெண்ட்