ரவை வெஜிடபிள் பாத் (Ravai Vegetable Bath Recipe in Tamil)

#ரவை ரெசிப்பிஸ்
ரவை வெஜிடபிள் பாத் (Ravai Vegetable Bath Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் தக்காளி பீன்ஸ் கேரட் பச்சை மிளகாய் கொத்தமல்லி கருவேப்பிலை இவற்றை பொடி பொடியாக நறுக்கி வைக்கவும். 2 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை வறுத்து எடுக்கவும் பிறகு ரவையை போட்டு நன்றாக வறுக்கவும்.
- 2
வேறொரு கடாயில் நெய் ஊற்றி கடுகு உளுந்து கடலைப்பருப்பு பச்சைமிளகாய் கருவேப்பிலை வெங்காயம் சேர்த்துவதக்கவும்.பிறகு கேரட் பீன்ஸ் தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள் கறி மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்காய்கறிகள் அரை பதம் வதங்கியதும் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நன்கு கொதி வரும் பொழுது வறுத்து வைத்த ரவை முந்திரி சேர்த்து கலந்து விடவும் மூன்று நான்கு நிமிடம் குறைந்த தீயில் மூடி வைத்து வேக விடவும் இப்பொழுது இறக்கினால் நன்கு உதிரி உதிரியாக ரவை பாத் தயாராகிவிடும்.
- 3
தயாரான ரவை வெஜிடபிள் பாத் கரண்டியால் நன்கு உதிரிஉதிரியாக உதிர்த்து பொடியாக நறுக்கிய மல்லி இலை சேர்த்து பவுலுக்கு மாற்றவும். கலர்ஃபுல்லா சத்தான ருசியான ரவை வெஜிடபிள் பாத் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
-
கோதுமை ரவை வெஜிடபிள் பொங்கல் (Kothumai ravai vegetable pongal recipe in tamil)
#onepot Manju Jaiganesh -
-
காரா பாத்/ மசாலா உப்மா (Kaara bath recipe in tamil)
#karnataka காரா பாத், பெங்களூரில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் பிரபலமான காலை உணவு. காய்கறிகள், ரவை மற்றும் நெய் ஆகியவற்றைக் கொண்ட ஒரு உண்மையான, கர்நாடக பாணி சுவையான ரவா மசாலா உப்மா தயாரிப்புபார்ப்போம். சுவை முதலிடம். நீங்கள் ஒரு உப்மா ரசிகராக இல்லாவிட்டாலும், இந்த காரா பாத் செய்முறையை முயற்சித்துப் பாருங்கள். இது சாதாரண உப்மாவை விட மிக உயர்ந்த ஒரு சுவையை கொண்டுள்ளது. Swathi Emaya -
வெங்காயம் உருளை மசாலா (Vengayam Urulai Masala Recipe in Tamil)
#வெங்காயம் ரெசிப்பிஸ் Santhi Chowthri -
வரகு வெஜிடபிள் உப்புமா(varagu vegetable upma recipe in tamil)
#cf1சிறு தானிய உணவுகள் உடல் நலத்திறக்கு மிகவும் நல்லது.கஞ்சி,உப்புமா,பொங்கல்,இனிப்புகள், பிஸ்கெட் போன்ற பல உணவுகள் செய்யலாம். Meena Ramesh -
-
கோதுமை ரவை சேமியா உப்மா (Gothumai Ravai Semiya Upma Recipe in Tamil)
#இரவு நேர உணவுகள் Sanas Home Cooking -
ரவா பாத் (Rava bath recipe in tamil)
1)காலை உணவிற்கு மிகவும் சிறந்தது.2) காய்கறிகள் சேர்த்து செய்வதால் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு அதிகரிக்கும்.#myfirstrecipe Lathamithra -
ரவை, வாழைப்பழ கேசரி..,.. (Ravai Vazhapala Kesari Recipe in Tamil)
Ashmiskitchen....ஷபானா அஸ்மி.......# ரவை ரெசிப்பி..... Ashmi S Kitchen -
-
ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ். தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் பார்க்கும் படலம் என்றாலே ரவை கேசரியும் பஜ்ஜியும் தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிரத்தியேகமான டிபன். அப்பொழுது கூட்டுக்குடும்பங்கள் அதிகமென்பதால் ரவை கேசரி அடிக்கடி செய்வார்கள். அதனால் கேசரி செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகவும் அமைந்தது. Santhi Chowthri -
-
ரவை காய்கறி ஊத்தப்பம் (Ravai Kaai KAri uthapam recipe in Tamil)
#ரவை ரெசிபிஸ்காலை வேளையில் அரைத்த மாவு கைவசம் இல்லாத நிலையில் சட்டென்று செய்யலாம் இந்த ரவை ஊத்தப்பம். Sowmya Sundar -
மக்காசோள ரவை உப்புமா(corn rava upma recipe in tamil)
இந்த உப்புமா வெயிட் லாஸ் க்கு மிகவும் ஏற்றது 1 பங்கு ரவை 2 பங்கு காய்கறிகள் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு கொஞ்சம் சாப்பிட்டாலும் அதிக நேரம் பசி தாங்க கூடிய உணவு Sudharani // OS KITCHEN -
சௌ சௌ பாத் (Uppittu kesari bhath) (Chow chow bath recipe in tamil)
இந்த சௌ சௌ பாத் கர்நாடகாவில் எல்லா தென்னிந்திய ஹோட்டலிலும் காலை சிற்றுண்டியாக பரிமாறுவார்கள். இது வெள்ளை ரவை வைத்து செய்யக்கூடிய கேசரி மற்றும் உப்புமா தான். பெங்களூரில் இந்த உணவை ஸ்வீட், காரம் மாறி, மாறி எடுத்து சுவைப்பார்கள். #ONEPOT Renukabala -
-
-
-
-
-
வெஜிடபிள் ரைஸ் பாத் (Vegetable rice bath recipe in tamil)
கர்நாடக ஹோட்டல்களில் செய்யும் ரைஸ் பாத் ரெசிபி, ப்ளேவர்புல்...#karnataka Azhagammai Ramanathan -
-
-
-
பிசி பெலே பாத் (Bisi bele bath recipe in tamil)
#ap ஆந்திராவின் முக்கிய உணவுகளில் ஒன்று பிசி பெலே பாத்.இதில் அனைத்து வகையான காய்கறிகள் சேர்த்திருபதால் மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவாகும். குழந்தைகளுக்கு ஸ்கூல்க்கு லஞ்சாக குடுத்து விடலாம். Gayathri Vijay Anand -
More Recipes
கமெண்ட்