சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்.
- 2
ஒரு பௌலில் ரவை,சர்க்கரை, உப்பு, பேக்கிங் பவுடர், மைதா,ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து கிளறி கொள்ளவும்.
- 3
பின் அதில் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து,லேசாக பிசைந்து வைத்து கொள்ளவும்.
- 4
1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 5
சிறிய உருண்டை பிடித்து,போர்க் வைத்து அழுத்தம் கூடுக்கவும்.உங்களுக்கு விருப்பமான வேறு வடிவிலும் செய்யலாம்.
- 6
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.
- 7
மொறு மொருப்பான மற்றும் சுவையான ரவை பிஸ்கட் ரெடி.
- 8
பேக் செய்வதற்கு,1/2 கப் காய்ந்த தேய்ங்காய் துருவல் சேர்த்து பேக் செய்யவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11089905








கமெண்ட்