பஸ்பூஷா (எகிப்து நாட்டு டெசர்ட் - செய்முறை குக்கரில்) baspoosa Recipe in Tamil)

பஸ்பூஷா (எகிப்து நாட்டு டெசர்ட் - செய்முறை குக்கரில்) baspoosa Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் உப்பு/மண் சேர்த்து 5 நிமிடம் சூடேற்ற வேண்டும்(பெல்ட் மற்றும் விசில் உபயோகிக்க கூடாது)
- 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை மற்றும் பட்டை சேர்த்து கம்பி பதத்திற்கு சர்க்கரை பாகு காய்ச்சி வடிகட்டி வைக்கவும்.
- 3
மற்றொரு பாத்திரத்தில் ரவை, சர்க்கரை, பேக்கிங் பவுடர் சேர்த்து கிளறவும்.
- 4
பின்பு இதனுடன் உருக்கிய பட்டர், தயிர், பால் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்.
- 5
கேக் டின்னில் சிறிது பட்டர் தேய்த்து பஸ்பூஷா (ரவை கேக்) கலவையை ஊற்றவும்.
- 6
கலவை உள்ள பாத்திரத்தை இரண்டு முறை மெதுவாக தரையில் தட்டி, பின்பு குக்கரினுல் வைத்து 40-45 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும்.
- 7
45 நிமிடத்திற்கு பிறகு குக்கரை திறந்து ரவை கேக் தயாராகி விட்டதா என சரி பார்க்கவும்.
- 8
பஸ்பூஷா தயாரான பின் குக்கரில் இருந்து எடுத்து குளிர வைக்கவும்.
- 9
பின்பு தயார் செய்த சர்க்கரை பாகை ரவை கேக்கின் மேல் ஊற்றவும்.
- 10
கேக் நன்கு குளிர்ந்த பின் கேக் டின்னிலிருந்து தட்டிற்கு மாற்றவும்.
- 11
நறுக்கிய தேங்காய், பாதாமை தூவி விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சாக்லேட் கோதுமை வால்நட் ப்ரௌனி (Chocolate kothumai walnut brownie recipe in tamil)
#GA4 Fathima Beevi Hussain -
-
-
-
-
🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰
#AsahiKaseiIndiaஎன் குழந்தைக்கு மிகவும் பிடித்த கார் கேக். Ilakyarun @homecookie -
-
-
ரவா புட்டிங் கேக் (Rava pudding cake recipe in tamil)
#arusuvai1#goldenapron3"" நோ ஓவன் நோ எக் "" Laxmi Kailash -
-
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
-
😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil
மகிழ்ச்சியான தருணங்களில் முதன்மை பெற்றது கேக். Ilakyarun @homecookie -
-
-
-
-
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#flour1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பின் மேல் குக்கரை வைத்து பிளாக் பாரஸ்ட் செய்முறையை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். Asma Parveen -
-
-
-
-
🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)
முதல் முயற்சியிலே நன்றாக வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.🤗🤗🤗🤗 Ilakyarun @homecookie -
மோனோகிராம் க்ரீம் சீஸ் ப்ரூட் கேக்(MONOGRAM CHEESE CAKE RECIPE I
#npd2 #baking #fruitsருசியிலும் அழகிலும் சிறிதும் குறையாத அளவு இந்த கேக் புதுமையாக இருக்கும். நான் செய்து பலர் விரும்பிய கேக்குகளில் இது முதலிடம் எங்கள் வீட்டில். குழந்தை பிறந்த முதல் பிறந்த நாள் முதல் பல வகையான விசேஷங்களில் இதை செய்யலாம். Asma Parveen -
(Suji rasmalai Recipe in Tamil) (Bengali special). ரவை ரசமலாய்
#goldenapron2#ரவை. Sanas Home Cooking -
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
கிட்ஸ் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க #GA4 mutharsha s -
-
வால்நட் பாதாம் கேக் (Walnut badam cake recipe in tamil)
#walnut சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். Vajitha Ashik
More Recipes
கமெண்ட்