பிங்க் ரவை ஹல்வா (Pink Ravai Halwa Recipe in tamil)

Fahira @cook_19272951
பிரேஸ்ட் கேன்சர் அவர்னஸ் மாதத்திற்காக தயாரித்த ஒரு ரெசிபி #onerecipeonetree #bcam
பிங்க் ரவை ஹல்வா (Pink Ravai Halwa Recipe in tamil)
பிரேஸ்ட் கேன்சர் அவர்னஸ் மாதத்திற்காக தயாரித்த ஒரு ரெசிபி #onerecipeonetree #bcam
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பீட்ரூட் அரைத்து சாறு எடுத்து கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் சூடானதும் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து கொள்ளவும். அதனுடன் ரவை சேர்த்து வறுக்கவும்.
- 3
மற்றொரு கடாயில் பால் ஊற்றி, சர்க்கரை, பீட்ரூட் சாறு, ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- 4
பின் இந்த பால் கலவையை ரவையுடன் சேர்த்து நன்றாக கட்டி ஏதும் இல்லாமல் கிண்டவும். ஒரு சில நிமிடங்களில் சுவையான பிங்க் ஹல்வா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
ஆப்பிள் ஹல்வா(apple halwa recipe in tamil)
#CF2மிகவும் எளிமையான ரெசிபி ஆப்பிளில் கூட அல்வா செய்யலாம் Shabnam Sulthana -
ரவை, கோதுமை அல்வா sooji halwa (Ravai kothumai halwa recipe in tamil)
#pooja நவராத்திரி சிறப்பு பிரசாதம் Sarvesh Sakashra -
பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 பாலில் சர்க்கரை சேர்க்காமல் பால்கோவா செய்து பீட்ரூட்டை சேர்த்து செய்த அல்வா. Meena Ramesh -
-
இட்லி ஹல்வா(Idli halwa recipe in tamil)
#npd2மிகவும் எளிமையான ரெசிபி மீதமுள்ள இட்லிகளை இவ்வாறு ஹல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்sandhiya
-
-
-
-
-
மில்க் ஹல்வா❤️😍(milk halwa recipe in tamil)
#CF7பால் என்றாலே இனிப்பு வகைகள் தான் நினைவுக்கு வரும் அதில் அல்வா செய்வது போன்று புது விதமாக செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது மேலும் அனைவரும் விரும்பி உண்பர்💯 RASHMA SALMAN -
-
-
-
கோதுமை ரவை பாயாசம் (Kothumai ravai payasam recipe in tamil)
#pooja பூஜை என்றாலே பாயாசம் தான் நினைவுக்கு வரும்.அந்த வகையில் சத்தான கோதுமை ரவை பாயாசம் செய்யலாம் வாங்க. Shalini Prabu -
-
-
-
பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு அல்வா மிகவும் விருப்பமான இனிப்பு வகை .அதிலும் இந்த பீட்ரூட் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும்.vasanthra
-
-
ரவை, வாழைப்பழ கேசரி..,.. (Ravai Vazhapala Kesari Recipe in Tamil)
Ashmiskitchen....ஷபானா அஸ்மி.......# ரவை ரெசிப்பி..... Ashmi S Kitchen -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11077448
கமெண்ட்