தயிர் பாப்கார்ன் சிக்கன் (Curd Popcorn Chicken Recipe in tamil)

பாப்கார்ன் சிக்கன்
தயிர் பாப்கார்ன் சிக்கன் (Curd Popcorn Chicken Recipe in tamil)
பாப்கார்ன் சிக்கன்
சமையல் குறிப்புகள்
- 1
தயிரைக் கட்டியில்லாமல் கரைத்து அதில் இஞ்சி பூண்டு விழுது. உப்பு, மஞ்சள் இவற்றை கலந்து சிக்கன் துண்டுகளை சேர்த்து ஊறவிடவும்.....
- 2
இத்தாலியன் மிக்ஸிடு ஹர்ப்- சேர்த்து நன்கு கலந்து ஊறவிடவும்
- 3
சதை பகுதியில் முள் கரண்டியால் நன்கு குத்தி ஊறவிடவும்.
- 4
இதனை முந்தின இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் பொரித்தெடுக்க வேண்டும் எனவே ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
- 5
மறு நாள் வெளியில் எடுத்து அறை வெப்பநிலைக்கு விடவும்.
- 6
அரிசி மாவு,சோள மாவு, மிளகாய் துகள், உப்பு போன்றவற்றை நன்கு கலந்து.இரன்டு சம பாங்காக பிரித்து வைக்கவும்.
- 7
சிக்கன் துண்டுகளை தயிரில் இருந்து எடுத்து முதல் தட்டத்தில் பிரட்டி,மீண்டும் தயிரில் தோய்த்து இரண்டாம் தட்டத்தில் பிரட்டவும்.....
- 8
ஒவ்வொரு துண்டுகளாகவும் இதே முறையில் செய்து தனியாக தட்டில் அடுக்கி வைக்கவும்.
- 9
பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக இதனை பொரித்தெடுக்கவும்
- 10
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவையான சிக்கன் பாப்கார்ன் தயார்....
Keywords
Similar Recipes
More Recipes























கமெண்ட்