பிரெட் சாட் (Bread Chat Recipe in Tamil)
#பிரெட்வகைஉணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
ப்ரெட் ஸ்லைஸ்களை சிறிய சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- 2
சூடான வாணலியில் வெண்ணெயை விட்டு அரை டீஸ்பூன் சாட் மசாலாத்தூள் சேர்க்கவும்.
- 3
நறுக்கி வைத்துள்ள பிரட் ஸ்லைஸ்களை அதில் சேர்த்து 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வறுக்கவும்.
- 4
அது மொறுமொறுப்பாக வரும் பட்ட உடன் அதனை வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
- 5
தக்காளி சாஸ், மிளகாய் தூள், உப்பு தூள் சேர்க்கவும்
- 6
இவற்றை நன்றாக கலந்து பரிமாறும் பவுலுக்கு மாற்றவும்.
- 7
பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி ஓமப்பொடி தூவி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11149113




கமெண்ட்