சுவையான பீர்க்கங்காய் குழம்பு (Suvaiyana Peerkangai Kulambu Recipe in Tamil)

Brindha A @cook_19598151
சுவையான பீர்க்கங்காய் குழம்பு (Suvaiyana Peerkangai Kulambu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இது செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
- 2
இப்போது 6 சின்ன வெங்காயம்.1 தக்காளி சேர்த்து வதக்கவும்.. தக்காளி வதங்கியதும் ஒரு கப் அளவு நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி வேக விடவும..
- 3
பீர்க்கங்காய் வெந்ததும் அதில் நன்றாக அரைத்த தேங்காயை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்....சுவையான பீர்க்கங்காய் குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சிம்பிளான பாசிப்பருப்பு பீர்க்கங்காய் கூட்டு.(pasiparuppu peerkangai koottu recipe in tamil)
தினசரி சமையல் செய்ய ஈசியான வழி முறை Rithu Home -
-
-
பீர்க்கங்காய் முட்டை பொறியல்(peerkangai muttai poriyal recipe in tamil)
இது எனது 50 வது படைப்பு என்னை பின் தொடர்பவர்களுக்கும் என்னை ஆதரிப்பவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல Vidhya Senthil -
மிளகாய் குழம்பு (Milakaai kulambu recipe in tamil)
#Arusuvai. காரசாரமான உணவுகள்.பச்சை மிளகாய் சிறிய வெங்காயம் பெரிய வெங்காயம் புளி போட்டு ஒரு குழம்பு வைப்போம் .இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
ரேஷன் பருப்பு கூட்டு(பீர்க்கங்காய்) (Peerkangai kootu recipe in Tamil)
#everyday2ரேஷன் பருப்பில் செய்த கூட்டு.மிதமான காரத்தில் பருப்பு சேர்த்து செய்ததால் குழந்தைகளுக்கும் நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து ஊட்டலாம். Meena Ramesh -
-
-
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkangai Thol Thuvaiyal Recipe in Tamil)
#everyday2பீர்ககங்காய் தோலில் செய்யப்படும் துவையல்.இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
சின்ன வெங்காய முருங்கை குழம்பு (Chinna Vengaya Murungai KUlambu Recipe in Tamil)
# வெங்காயம் Sudha Rani -
பித்தம் தணிக்கும் பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)
1.பீர்க்கங்காயில் நார்ச்சத்து ,புரதச்சத்து, கால்சியம் ,வைட்டமின் ஏ ,பி, சி, தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம் ,தாது உப்புக்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன.2.சொரி சிரங்கு புண் காய்ச்சல் போன்றவைகள் பீர்க்கங்காயை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.3. மஞ்சள்காமாலை நோயை சரி செய்யும். உடலின் பித்தம், முடக்கு வாதத்தை சரி செய்யும்.இது போன்ற எண்ணற்ற பயன்கள் இதில் உள்ளது.#queen2 Lathamithra -
பிடிகருணை மசியல்(pidi karunai masiyal recipe in tamil)
எங்கள் வீட்டில் பொங்கல் பண்டிகை என்றாலே பலவிதமான பொருட்களை உபயோகித்து சமைப்பது வழக்கம் அதில் முக்கியமாக இடம் பெறுவது இந்த பிடிகருணை இதை பயன்படுத்தி மசியல் செய்வார்கள்.#pongal2022 kavi murali -
பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு (Peerkankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
-
பீர்க்கங்காய் தொக்கு(Peerkankaai thokku recipe in tamil)
#arusuvai5 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
சுரைக்காய் குழம்பு (suraikkai kulambu recipe in tamil)
#GA4#Week21#Bottleguardசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
-
-
-
முளைக்கீரை பருப்பு குழம்பு(mulaikeerai paruppu kulambu recipe in tamil)
#nutritionகீரையில் என்னற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன அதிலும் முளைக்கீரையில் விட்டமின் ஏ நிறைந்துள்ளது மேலும் இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது பருப்பில் புரதச்சத்து நிறைந்துள்ளது Sudharani // OS KITCHEN -
-
பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)
#queen2ஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. #சட்னி Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11146108
கமெண்ட்