காஷ்மீர்தம்ஆலூ (Kashmir Dum aloo Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை நறுக்காமல் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்
- 2
வேகவைத்த உருளைக் கிழங்குகளை ஒரு முள் கரண்டியால் அங்கங்கே குத்தி ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் உப்பு தூள் சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
- 3
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, முந்திரி சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
வதக்கிய மசாலாவை ஆற வைத்து மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்
- 5
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் தாளிக்கவும். அரைத்த விழுதை அதில் சேர்க்கவும்
- 6
ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தயிரையும் அதில் சேர்க்கவும்
- 7
பொரித்தெடுத்த உருளைக்கிழங்கை அதில் சேர்த்து கொதிக்க விடவும்
- 8
அடுப்பை சிறிய தீயில் வைத்து 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 9
பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி கஸ்தூரி மேத்தியை பொடித்து தூவவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
காஷ்மீர் உணவு தம் ஆலூ (Dum Aloo Recipe in Tamil)
காஷ்மீர் பகுதி அதிக குளிர் பகுதியாக இருப்பதால் அங்கு மக்கள் கொழுப்பு நிறைந்த மாமிசமும் மாவு சத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் அங்கு அதிகம் விளையும் குங்குமப்பூவும் குளிரை தாங்குவதற்காக ஏதுவான உணவுகள் அதிகம் காரம் இல்லாத உணவுகளையே சாப்பிடுகின்றனர்#goldanapron2 Chitra Kumar -
-
Panner bhurji (Paneer bhurji recipe in tamil)
# grand2புரோட்டின் நிறைந்த பன்னீர் புர்ஜி Vaishu Aadhira -
-
-
-
-
உருளைக்கிழங்கு kashmir dum aloo (Kashmiri dum aloo recipe in tamil)
#GA4#WEEK6 நான் முதல்முறை செய்தது ஆனால் எனது வீட்டார்களுக்கு மிகவும் பிடித்திருந்தது Sarvesh Sakashra -
-
பிந்தி மசாலா(Bindi masala recipe in tamil)
மிஸ்ஸிங் லெட்டர் லஞ்ச்எங்கள் வீட்டு இன்றைய லஞ்ச ஸ்பெஷல் , சப்பாத்தி, சாதம் ,காய்கறி சாலட், நாட்டுக் காய்கறிகளின் கலவை புளி குழம்பு, மற்றும் தயிர். இந்த வட இந்திய ஹிந்தி மசாலா சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் அதே சமயம் சாதத்தில் பிசைந்து சாப்பிட நம்ம ஊர் காரக் குழம்பு பேஸ்ட் உடன் இருக்கும்.type 2 lunch special Meena Ramesh -
Aloo Capsicum gravy (Aloo capsicum gravy Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book குடைமிளகாயில் கண்களுக்கு நன்மையளிக்கும் வைட்டமின் A &C வளமாக நிறைந்துள்ளது. எங்க அம்மாவுக்கு பிடித்த ஒரு கிரேவி. BhuviKannan @ BK Vlogs -
-
-
தம் ஆலு (Dum aloo recipe in tamil)
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும் அதுவும் வித்தியாசமாக இப்படி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். #GA4#kids1 A Muthu Kangai -
கிரீமி மலாய் சிக்கன் (Creamy Malai Chicken Recipe in Tamil)
#அசைவஉணவு #goldenapron2 Punjabi Malini Bhasker -
-
-
-
சிம்லா மிர்ச் ஆலு கிரேவி (Simla mirch aloo gravy recipe in tamil
#GA4 week4 குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சத்தான குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு கிரேவி Vaishu Aadhira -
கொத்து மசாலா தோசை (Kothu masala dosai recipe in tamil)
#kids1#snacksஎப்ப பார்த்தாலும் தோசையானு கேட்கிற குழந்தைகளுக்கு அதே தோசை வைத்து கொத்து மசாலா தோசை செய்து கொடுத்து பாருங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் Vaishu Aadhira -
-
Tawa kaju paneer (Tawa kaju paneer recipe in tamil)
#grand1பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் தவா முந்திரிபன்னீர் Vaishu Aadhira -
சப்பாத்தி நூடுல்ஸ் (Chappathi noodles recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் சப்பாத்தி உபயோகித்து Vaishu Aadhira -
ராஜ்மா மசாலா(rajma masala recipe in tamil)
#npd3Garam masala.... சப்பாத்தி, சாதம், தொட்டு சாப்பிட கூடிய சுவை மிக்க ஆரோக்கியமான ராஜ்மா மசாலா கறி.. Nalini Shankar -
-
ஆலூ மட்டர் மசாலா(aloo matar masala recipe in tamil)
குஜராத்தி ஸ்டைல் ஆலூ மட்டர் மசாலா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #Thechefstory #ATW3 punitha ravikumar
More Recipes
கமெண்ட்