குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கொள்ளு இட்லி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கொள்ளு இட்லி செய்முறை முக்கிய புகைப்படம்

கொள்ளு இட்லி

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

#ஆரோக்கியஉணவு

"கொழுத்தவனுக்குக் கொள்ளு இளச்சவனுக்கு எள்ளு" என்பது பழமொழி. உடல் எடையைக் குறைக்க கொள்ளு அவசியம். கொள்ளை துவையல், கடையல், ரசம், இட்லி செய்து சாப்பிடலாம்.

#ஆரோக்கியஉணவு

"கொழுத்தவனுக்குக் கொள்ளு இளச்சவனுக்கு எள்ளு" என்பது பழமொழி. உடல் எடையைக் குறைக்க கொள்ளு அவசியம். கொள்ளை துவையல், கடையல், ரசம், இட்லி செய்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க

கொள்ளு இட்லி

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

#ஆரோக்கியஉணவு

"கொழுத்தவனுக்குக் கொள்ளு இளச்சவனுக்கு எள்ளு" என்பது பழமொழி. உடல் எடையைக் குறைக்க கொள்ளு அவசியம். கொள்ளை துவையல், கடையல், ரசம், இட்லி செய்து சாப்பிடலாம்.

#ஆரோக்கியஉணவு

"கொழுத்தவனுக்குக் கொள்ளு இளச்சவனுக்கு எள்ளு" என்பது பழமொழி. உடல் எடையைக் குறைக்க கொள்ளு அவசியம். கொள்ளை துவையல், கடையல், ரசம், இட்லி செய்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் - கொள்ளு
  • 1/2கப் - இட்லி அரிசி
  • 4மேசைக்கரண்டி - உளுந்தம் பருப்பு
  • தேவையான அளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கொள்ளைக் கழுவி எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

    கொள்ளு இட்லி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கொள்ளு இட்லி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கொள்ளு இட்லி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அரிசி, உளுந்தம் பருப்பு கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    கொள்ளு ஊறியதும் அதோடு ஊறிய அரிசி, பருப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    கொள்ளு இட்லி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.

    கொள்ளு இட்லி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    எட்டு மணி நேரம் கழித்து மாவு பொங்கியதும் இட்லித் தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

    கொள்ளு இட்லி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    விரும்பிய சட்னி, சாம்பாரோடு பரிமாறவும்.

    கொள்ளு இட்லி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
20 டிசம்பர் 2019 16:22 அன்று
Chennai

கமெண்ட் (3)

Muniswari G
Muniswari G @munis_gmvs
25 டிசம்பர் 2019 12:28
இந்த கொள்ளு இட்லி மாவுடன் வெந்தயம் சேர்த்து அரைக்கலாமா? ஏனென்றால் கொள்ளு கொஞ்சம் உடலுக்கு அதிக சூட்டை ஏற்படுத்தும்ன்னு சொல்லுவாங்க... அதனால தான் கேட்டேன்... அப்படி வெந்தயம் சேர்த்து அரைக்கலாமான்னு சொல்லுங்க மா...
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கொள்ளு இட்லி

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சம்பா ரவை கேசரி (Sambai Ravai KEsari Recipe in Tamil)
  2. ஆரோக்கிய கிட்ஸ் பான்கேக் (Arogya kids Pancake Recipe in Tamil)
  3. கோதுமை புட்டு (kothumai puttu recipe in Tamil)
  4. உளுந்தங்களி (ulunthangali Recipe in Tamil)
  5. Tharu maru thakali soru#chef deena
  1. உளுந்தங்களி (ulunthangali Recipe in Tamil)
  2. Tharu maru thakali soru#chef deena
  3. மசாலா முட்டை (masala muttai Recipe in Tamil)
  4. நாட்டுக்கோழி மிளகு வறுவல்/ Pepper Chicken recipe in Tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11242127
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close