கொண்டைக் கடலை தோசை (Kondaikadalai Dosai Recipe in Tamil)

Natchiyar Sivasailam @cook_16639789
#ஆரோக்கியஉணவு
கொண்டைக் கடலை சுண்டல் செய்தால் சிலர் விருப்ப மாட்டார்கள். அவர்களுக்கு கொண்டைக் கடலையில் தோசை செய்து தரும் போது மிகவும் விரும்பி உண்பார்கள்.
கொண்டைக் கடலை தோசை (Kondaikadalai Dosai Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவு
கொண்டைக் கடலை சுண்டல் செய்தால் சிலர் விருப்ப மாட்டார்கள். அவர்களுக்கு கொண்டைக் கடலையில் தோசை செய்து தரும் போது மிகவும் விரும்பி உண்பார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக் கடலையை ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பச்சரிசி, அவலைக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
ஒரு மிக்சி ஜாரில் ஊறிய கொண்டைக் கடலை, பச்சரிசி, அவல், மிளகாய் வத்தல், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 4
அரைத்த மாவில் அரைத் தேக்கரண்டியளவு மஞ்சள் பொடி சேர்த்து நன்கு கலந்து இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும்.
- 5
பின்னர் தோசைகளாக ஊற்றி வெங்காயச் சட்னி சேர்த்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- தேங்காய் பூண்டு துவையல் (Thengai poondu thuvaiyal Recipe in Tamil) #chefdeena
- ஸ்பெஷல் அடை தோசை (Healthy & Tasty) (adai dosai Recipe in Tamil)
- மணத்தக்காளி வற்றல் பூண்டு குழம்பு(manathakkali vatral kulambu Recipe in Tamil)
- வரகு அரிசி வல்லாரை கீரை சாதம்(varakarisi vallarai keerai satham) #chefdeena
- வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11245138



கமெண்ட்