கோவன் பினாக (kovan pinak Recipe in Tamil)

Santhanalakshmi S
Santhanalakshmi S @cook_19218081
ஓசூர்

#goldenapron2
#ஆரோக்கிய

மிக விரைவில் சமைக்க கூடிய சுவையான சத்தான இனிப்பு வகை.

கோவன் பினாக (kovan pinak Recipe in Tamil)

#goldenapron2
#ஆரோக்கிய

மிக விரைவில் சமைக்க கூடிய சுவையான சத்தான இனிப்பு வகை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 1 கப் பாஸ்மதி அரிசி
  2. ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி
  3. 1 கப் பனங்கற்பட்டி
  4. 1 கப் துருவிய தேங்காய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    அரிசியை பொண்ணிறமாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்

  2. 2

    அரிசி மாவுடன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்துகொள்ளவும்

  3. 3

    பனங்கற்பட்டி எடுத்து 1 கப் தண்ணீர் சேர்த்து அது கரையும் வரை மிதமான சூட்டில் வைத்து எடுத்துக்கொள்ளவும்.

  4. 4

    அந்த பாகுடன் அரிசி மாவை சேர்க்கவும்.

  5. 5

    சூடு ஆறியதும் படத்தில் காட்டியபடி உருட்டி கொள்ளவும். சுவையான சத்தான இனிப்பு வகை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhanalakshmi S
Santhanalakshmi S @cook_19218081
அன்று
ஓசூர்

Similar Recipes