பாலக் கீரை பூரி (Palak Boori Recipe in Tamil)

Natchiyar Sivasailam @cook_16639789
#ஆரோக்கியஉணவு
கீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் பாலக் கீரை பூரி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.
பாலக் கீரை பூரி (Palak Boori Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவு
கீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் பாலக் கீரை பூரி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்ததும் பாலக் கீரையை அதில் சேர்க்கவும்.
- 2
இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து கீரையை வடிகட்டி கீரை மீது தண்ணீர் ஊற்றி மறுபடியும் வடிகட்டவும்.
- 3
தண்ணீர் நன்கு வடிந்ததும் கீரையை நன்கு விழுதாக அரைக்கவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, அரைத்த கீரை விழுது சேர்த்து பூரி மாவாகப் பிசையவும்.
- 5
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
- 6
பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டிப் பலகையில் தேய்த்துப் பூரிகளாகப் பொரித்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- சாமை மல்டி தால் சாம்பார் சாதம் (saamai multi daal samba
- சிவப்பு அவல் உணவு (ஆல் இன் ஆல் ரெசிபி) (Sivappu aval unavu Recipe in Tamil)
- வாழைக்காய் ஃப்ரை (Vaalaikai fry recipe in tamil)
- ஆந்திரா பெசரெட் / பச்சை பயிறு தோசை(pachai payiru dosai Recipe in tamil)
- ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11260497




கமெண்ட்